Canara வங்கியில் மாதம் ரூ.70000 சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்க மே 20ம் தேதி கடைசி நாள்!

0
Canara வங்கியில் மாதம் ரூ.70000 சம்பளத்தில் வேலை - விண்ணப்பிக்க மே 20ம் தேதி கடைசி நாள்!
Canara வங்கியில் மாதம் ரூ.70000 சம்பளத்தில் வேலை - விண்ணப்பிக்க மே 20ம் தேதி கடைசி நாள்!
Canara வங்கியில் மாதம் ரூ.70000 சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்க மே 20ம் தேதி கடைசி நாள்!

கனரா வங்கியில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதிகளை பற்றி விரிவாக பார்ப்போம். இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

வேலைவாய்ப்பு

இந்தியாவில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து அரசு துறைகளில் உள்ள ஏராளமான காலிப்பணியிடங்களை நிரப்ப அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக கனரா வங்கியில் உள்ள துணை மேலாளர், உதவி மேலாளர், ஜூனியர் ஆபீசர் உள்ளிட்ட பணியிடங்களில் காலியாக இருக்கும் இடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித் தகுதி, அனுபவம், தேர்வு குறித்த விவரங்களை பற்றி விரிவாக பார்ப்போம்.

கோடை வெயில் காரணமாக பள்ளிகள் திறக்கும் தேதி தள்ளிவைப்பா? கல்வித்துறை அதிகாரி பதில்!

இப்பணிக்கு விண்ணப்பிக்க 20 முதல் 28 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். அத்துடன் இதில் ஜூனியர் ஆபீசர், உதவி மேலாளர் – IT நெட்வொர்க், துணை மேலாளர் பணியிடத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். இதில் துணை மேலாளர் பேக் ஆபீஸ் பணியிடத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் குறைந்தபட்சமாக 45% மதிப்பெண்கள் பெற்றவராக இருக்க வேண்டும். இதில் மாத சம்பளமாக பணியாளர்களுக்கு அந்தந்த பதவிகளின் அடிப்படையில் ரூ. 31800 முதல் ரூ.70000 வரை வழங்கப்படுகிறது.

Exams Daily Mobile App Download

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து “THE GENERAL MANAGER, HR DEPARTMENT, CANARA BANK SECURITIES LTD, 7TH FLOOR, MAKER CHAMBER III NARIMAN POINT, MUMBAI – 400021 என்ற முகவரிக்கு வருகிற மே 20ம் தேதிக்குள் அஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டும். மேலும் இது தொடர்பாக கூடுதல் தகவல்களை பெற விரும்புவர்கள் https://www.canmoney.in/pdf/GENERAL%20AND%20SPECIAL%20RECRUITMENT%20PROJECT%202022-23%2001.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!