தமிழகத்தில் ஜூலை மாதம் வங்கிகளுக்கு 7 நாட்கள் விடுமுறை – முழு விபரம் இதோ!
ஜூலை மாதம் இந்தியாவில் உள்ள வங்கிகளுக்கு 15 விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அந்தந்த மாநிலங்களுக்கு தகுந்தாற் போல இது மாறுபடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை குறித்த விவரங்களை இந்த பதிவில் காணலாம்.
வங்கிகளுக்கான விடுமுறை
இந்தியாவில் உள்ள வங்கிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அந்தந்த மாநிலங்களுக்கு உரிய விடுமுறை தினங்கள் வழங்கப்படும். அப்படி வரும் ஜூலை மாதம் மொத்தமாக 15 நாட்கள் விடுமுறை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தும், அந்தந்த மாநிலங்களுக்கு தகுந்தாற் போல விடுமுறையில் மாறுதல்கள் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஜூலை 6 வரை தளர்வுகளுடன் முழு ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!
மக்கள் விடுமுறை தினங்களை பற்றி தெரிந்து கொண்டு அதற்கு ஏற்றவாறு வங்கி பரிவர்த்தனை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே போல் வங்கிகள் அனைத்திற்கும் பொதுவாக ஞாயிற்றுக்கிழமை மற்றும் இரண்டாவது, மூன்றாவது சனிக்கிழமை விடுமுறை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கி விடுமுறை நாட்கள்
- ஜூலை 4, 2021 – ஞாயிற்றுக்கிழமை
- ஜூலை 10, 2021 – இரண்டாவது சனிக்கிழமை
- ஜூலை 11, 2021 – ஞாயிற்றுக்கிழமை
- ஜூலை 12, 2021 – ரத யாத்திரை
- ஜூலை 13, 2021 – பானு ஜெயந்தி
- ஜூலை 14, 2021 – ட்ரூக்பா செச்சி
- ஜூலை 16, 2021 – ஹரேலா
- ஜூலை 17, 2021 – கார்ச்சி பூஜை
- ஜூலை 18, 2021 – ஞாயிற்றுக்கிழமை
- ஜூலை 21, 2021 – பக்ரீத்
- ஜூலை 24, 2021 – நான்காவது சனிக்கிழமை
- ஜூலை 25, 2021 – ஞாயிற்றுக்கிழமை
- ஜூலை 31, 2021 – கெர் பூஜா
தமிழக வங்கிகளுக்கு விடுமுறை தினங்கள்
- ஜூலை 4, 2021 – ஞாயிற்றுக்கிழமை
- ஜூலை 10, 2021 – இரண்டாவது சனிக்கிழமை
- ஜூலை 11, 2021 – ஞாயிற்றுக்கிழமை
- ஜூலை 18, 2021 – ஞாயிற்றுக்கிழமை
- ஜூலை 21, 2021 – பக்ரீத்
- ஜூலை 24, 2021 – நான்காவது சனிக்கிழமை
- ஜூலை 25, 2021 – ஞாயிற்றுக்கிழமை