செப்.1 முதல் ஒரு பை நாணயத்திற்கு 65 ரூபாய் ஊக்கத்தொகை – ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

0
செப்.1 முதல் ஒரு பை நாணயத்திற்கு 65 ரூபாய் ஊக்கத்தொகை - ரிசர்வ் வங்கி அறிவிப்பு!
செப்.1 முதல் ஒரு பை நாணயத்திற்கு 65 ரூபாய் ஊக்கத்தொகை - ரிசர்வ் வங்கி அறிவிப்பு!
செப்.1 முதல் ஒரு பை நாணயத்திற்கு 65 ரூபாய் ஊக்கத்தொகை – ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

வங்கி வாடிக்கையாளர்களிடம் பெற்று மாற்றி வழங்கப்படும் நாணய கரன்சிக்கான ஊக்கத்தொகை அதிகரிக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

ஊக்கத்தொகை அதிகரிப்பு:

நாட்டில் உள்ள வங்கிகள் தங்கள் பயனர்கள் அதாவது வாடிக்கையாளர்கள் வழங்கும் பழைய கரன்சிகளை பெற்றுக் கொண்டு புதிய கரன்சிகள் மற்றும் நாணயங்களை வழங்கி வருகிறது. அதனை பெற்று வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி வரும் வங்கிகளுக்கு அவர்களின் சேவைகளுக்கு ஏற்ப ஊக்கத் தொகையை ரிசர்வ் வங்கி வழங்கி வந்தது. இதனை அடுத்து, இந்த வங்கிகளுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகையை அதிகரிப்பதாக அறிவித்துள்ளது.

அஸ்வினுக்கு அணியில் இடம் இல்லாததற்கு இதுவே காரணம் – ஜாஹிர் கான் வெளிப்படையான கருத்து!

அதாவது, வங்கிகள் வழங்கும் புதிய நாணயங்களுக்கு ஏற்ப ஒரு பை நாணயத்திற்கான ஊக்கத் தொகை 25 ரூபாயில் இருந்து 65 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதோடு சேர்த்து, கிராமங்கள் மற்றும் புறநகரங்களில் உள்ள வங்கிக் கிளைகள் பெறும் ஒரு பை நாணயத்திற்கு கூடுதலாக 10 ரூபாய் வழங்கப்படும் எனவும் இந்த ஊக்கத் தொகைக்கான அறிவிப்புகள் அனைத்தும் செப்டம்பர் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வருவதாகவும் அறிவித்துள்ளது.

TN Job “FB  Group” Join Now

இந்த ஊக்கத் தொகைக்கான கரன்சிகளை ரிசர்வ் வங்கியின் கருவூலக கிளைகளில் இருந்து சம்பந்தப்பட்ட வங்கி கிளைகள் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த ஊக்கத் தொகைக்கான நாணயங்களை ரசீது பெற்ற ஒரு வாரத்தில் வாங்கி கொள்ளலாம். இதை பெறுவதற்கு நாணயங்களின் எண்ணிக்கை மற்றும் வாடிக்கையாளர் சார்ந்த நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் எந்தவித முறைகேடுகளும் நடந்து விடாத படி வங்கிகள் பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!