தமிழக அரசு அங்கன்வாடியில் ரூ.60000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு – இன்றே கடைசி நாள்!

0
தமிழக அரசு அங்கன்வாடியில் ரூ.60000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு - இன்றே கடைசி நாள்!
தமிழக அரசு அங்கன்வாடியில் ரூ.60000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு - இன்றே கடைசி நாள்!
தமிழக அரசு அங்கன்வாடியில் ரூ.60000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு – இன்றே கடைசி நாள்!

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து அரசு அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்புகள் வெளியாகிய வண்ணம் உள்ளது. இதையடுத்து தமிழ்நாடு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் துறை (அங்கன்வாடி) வேலைவாய்ப்பு பற்றிய முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

வேலைவாய்ப்பு:

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு இழப்புகளை மக்கள் சந்தித்து வருகின்றனர். அதில் குறிப்பாக வேலைவாய்ப்புகளை இழந்துள்ளனர். தற்போது கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து தமிழக அரசு வேலைவாய்ப்புகளை வழங்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதனை தொடர்ந்து தமிழ்நாடு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை நிரப்ப உள்ளதாக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் ஓமிக்ரான் பரவலை தடுக்க இரவு ஊரடங்கு அமல்? முதல்வர் தீவிர ஆலோசனை!

இதற்காக https://www.icds.tn.gov.in/ என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும். பின்பு அதனை பூர்த்தி செய்து அஞ்சல் அல்லது விரைவு அஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டும். இந்த விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கால அவகாசம் இன்றுடன் (டிச.24) முடிவடைகிறது. இதனால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். இத்துறையில் 4 பணிகளுக்கான 5 காலிப்பணியிடங்கள் உள்ளது. அந்த பணிகளில் சேருவதற்கான கல்வித்தகுதி, சம்பளம், வயது வரம்பு போன்றவற்றை பற்றி விரிவாக பார்க்கலாம்.

 • பணியின் பெயர்: Financial Management – Specialist
 • காலிப்பணியிடங்கள்: 01
 • மாத சம்பளம்: ரூ.60000
 • வயது வரம்பு: 65 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
 • கல்வித் தகுதி: சிஏ, சிஎஸ், சிஎம்ஏ அல்லது எம்பிஏ பாடப்பிரிவில் 55% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் 3 வருடங்களாக பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணியின் பெயர்: Accountant
 • காலிப்பணியிடங்கள் : 02
 • மாத சம்பளம்: ரூ.30000
 • வயது வரம்பு: 65 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
 • கல்வித்தகுதி: வணிகவியல், கணக்கியல் பிரிவில் முதுநிலைப்பட்டம் அல்லது சிடபிள்யூஏ இண்டெர்/ சிஏ இண்டெர் ஆகிய படிப்புகளில் குறைந்தபட்சம் 50 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் 3 வருடங்களாக பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணியின் பெயர்: Project Associate
 • காலிப்பணியிடங்கள்: 01
 • மாத சம்பளம்: ரூ.25000
 • வயது வரம்பு: 28 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
 • கல்வித்தகுதி: கணினி அறிவியல் அல்லது ஐடி பிரிவில் இளநிலை பட்டம் முடித்திருக்க வேண்டும். அத்துடன் குறைந்தபட்சமாக 2 வருடங்கள் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணியின் பெயர்: Secretarial Assistant / Data entry operator

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!