சென்னை மாநகராட்சியில் ரூ.60000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு – 60 காலிப்பணியிடங்கள்! உடனே விரையுங்கள்!

0
சென்னை மாநகராட்சியில் ரூ.60000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு - 60 காலிப்பணியிடங்கள்! உடனே விரையுங்கள்!
சென்னை மாநகராட்சியில் ரூ.60000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு - 60 காலிப்பணியிடங்கள்! உடனே விரையுங்கள்!
சென்னை மாநகராட்சியில் ரூ.60000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு – 60 காலிப்பணியிடங்கள்! உடனே விரையுங்கள்!

சென்னை மாநகராட்சியின் சுகாதாரத் திட்டத்தில் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது. இதனை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை அரசு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு வேலைவாய்ப்பு:

தமிழக அரசு துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் அரசு பணிகள் தேர்வாணையம் மூலம் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு நிரப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 2 வருடங்களாக கொரோனா தாக்கத்தால் போட்டித் தேர்வுகள் நடைபெறாததால் ஏராளமான காலிப்பணியிடங்கள் நிரப்பபடாமல் உள்ளது. இதனால் காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு 2022ம் ஆண்டு 32 வகையான போட்டித் தேர்வுகள் நடத்தப்படும் என்று TNPSC தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

தமிழக அரசு பள்ளி ஆசிரியர் பணிக்கு TET தேர்ச்சி கட்டாயமில்லை – நீதிமன்றம் உத்தரவு!

அதன்படி குரூப் 2, 2A தேர்வு மற்றும் குரூப் 4 & VAO தேர்வு குறித்த அறிவிப்பு வெளியானது. அதற்கான விண்ணப்ப பதிவுகள் தொடங்கி தற்போது முடிவடைந்துள்ளது. அதன் தொடர்ச்சியாக தற்போது சென்னை மாநகராட்சியில் சுகாதாரத் திட்டத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. Obstetrician / Gynecologist பணியிடத்தில் 9 காலியிடங்கள் உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க MD, (DGO) or MBBS DGO கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும். அடுத்ததாக Pediatrician பணியிடத்தில் மொத்தம் 8 காலிப்பணியிடங்கள் உள்ளது.

Exams Daily Mobile App Download

இப்பணியிடத்திற்கு MD, (Pediatric) or MBBS, DCH படித்திருக்க வேண்டும். இப்பணிக்கு சம்பளம் ரூ.90,000 வழங்கப்படும். Surgeon காலியிடங்களின் எண்ணிக்கை 11. இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் MBBS, MS படித்திருக்க வேண்டும். General Medicine காலியிடங்களின் எண்ணிக்கை – 3, கல்வித் தகுதி MBBS with MS in Orthopedic படித்திருக்க வேண்டும். Dentists பணியிடத்தில் காலியிடங்களின் எண்ணிக்கை 16 உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் BDS, MDS படித்திருக்க வேண்டும் மேற்கண்ட பணியிடத்திற்கு ஊதியமாக ரூ.90,000 வழங்கப்படும். இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இணையதளத்தில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மே 9ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!