வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – 6 நாட்கள் விடுமுறை அறிவிப்பு!

0
வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - 6 நாட்கள் விடுமுறை அறிவிப்பு!
வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - 6 நாட்கள் விடுமுறை அறிவிப்பு!
வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – 6 நாட்கள் விடுமுறை அறிவிப்பு!

இந்தியாவில் அனைத்து வங்கிகளும் மத்திய ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது. இந்த நிலையில் ஒவ்வொரு மாதமும் வங்கிகளுக்கான விடுமுறை பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகிறது. தற்போது ஜூன் மாதத்திற்கான விடுமுறை பட்டியல் வெளியாகி உள்ளது.

வங்கிகளுக்கு விடுமுறை:

பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளை கருத்தில் கொண்டு கடந்த ஆண்டுகளில் பரவிய கொரோனா பெருந்தொற்று காலத்திலும் வங்கிகள் 50% ஊழியர்களை கொண்டு பகுதி நேரமாக செயல்பட்டு வந்தது. தற்போது அரசு விடுமுறை நாட்களை தவிர மற்ற அனைத்து நாட்களில் வங்கிகள் வழக்கம் போல இயங்கி வருகிறது. மாதந்தோறும் மத்திய ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கான விடுமுறை பட்டியலை வெளியிட்டு வருகிறது.

TCS நிறுவன ஊழியர்கள் கவனத்திற்கு – தொடரும் WFH முறை? முழு விவரம் இதோ!

இந்த விடுமுறை தினங்கள் அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. அந்தந்த மாநில பண்டிகைகள் மற்றும் பொது விடுமுறைகளை பொறுத்து மாறுபடுகிறது. சுதந்திர தின விழா, குடியரசு தினவிழா, ஞாயிற்றுக்கிழமை இது போன்ற விடுமுறைகள் மட்டுமே பொதுவாக உள்ளது.

Exams Daily Mobile App Download

மற்ற மாதங்களை தொடர்ந்து தற்போது வரப்போகும் ஜூன் மாதத்திற்கான விடுமுறை பட்டியலை மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இந்த விடுமுறை தினங்களில் வாடிக்கையாளர்களுக்காக ஏடிஎம் மற்றும் ஆன்லைன் பண பரிவர்த்தனைகள் தொடர்ந்து செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுமுறை பட்டியல்:
  • 05.06.2022 – ஞாயிற்றுக்கிழமை
  • 11.06.2022 – இரண்டாம் சனிக்கிழமை
  • 12.06.2022 – ஞாயிற்றுக்கிழமை
  • 19.06.2022 – ஞாயிற்றுக்கிழமை
  • 25.06.2022 – நான்காம் சனிக்கிழமை
  • 26.06.2022 – ஞாயிற்றுக்கிழமை

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!