TCS நிறுவனத்தில் மாதம் ரூ.58,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு – முழு விபரம் இதோ!

0
TCS நிறுவனத்தில் மாதம் ரூ.58,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு - முழு விபரம் இதோ!
TCS நிறுவனத்தில் மாதம் ரூ.58,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு - முழு விபரம் இதோ!
TCS நிறுவனத்தில் மாதம் ரூ.58,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு – முழு விபரம் இதோ!

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தில் IT மேஜர் அல்லாத பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனை பற்றிய முக்கிய விவரங்கள் அனைத்தும் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

TCS வேலைவாய்ப்பு:

நாட்டின் முன்னணி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் MNC இல் உள்ள பொறியாளர்கள் மற்றும் MCA & MSc பட்டம் பெற்றவர்களை நிறுவனத்தில் நியமிக்க உள்ளதாகவும், இதற்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது. நிறுவனத்தின் பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் 2019, 2020 அல்லது 2021 ஆம் ஆண்டில் BE, B.Tech, ME, M.Tech, MCA மற்றும் M.Sc பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு, டிப்ளமோ, பட்டப்படிப்பு மற்றும் முதுகலை தேர்வுகளில் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச மொத்த மதிப்பெண்கள் 70 சதவீதமாக இருக்க வேண்டும்.

தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – திருப்புதல் தேர்வு ஒத்திவைப்பு!

மேலும், விண்ணப்பதாரர்கள் 18 முதல் 28 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஐடி நிறுவனமானது குறைந்தபட்சம் 6 முதல் 12 மாத ஐடி பணி அனுபவம் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. டிசிஎஸ் தேர்வு செயல்முறை ஆஃப் கேம்பஸ் டிஜிட்டல் பணியமர்த்தல் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் உட்பட இரண்டு சுற்றுகளைக் கொண்டுள்ளது. எழுத்துத் தேர்வின் செயல்திறன் அடிப்படையில் நேர்காணலுக்கு விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு அவர்களின் தகுதிகளின் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும்.

TNTRB தேர்வு எழுத உள்ளோர் கவனத்திற்கு – முக்கிய பாடக்குறிப்புகள்..!

உதாரணமாக, UG பட்டம் பெற்றவர்களுக்கு, சம்பளம் ஆண்டுக்கு 7 லட்சமாக இருக்கும். அதே நேரத்தில், முதுகலை பட்டதாரிகளுக்கு, இது ஆண்டுக்கு 7.3 லட்சமாக இருக்கும். விண்ணப்பதாரர்கள் டிசிஎஸ் நெக்ஸ்ட்ஸ்டெப் போர்ட்டலில் பதிவு செய்து பின்னர் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி பிப்ரவரி 25, 2022 ஆகும். பணி தொடர்பான அனைத்து விவரங்களையும் [email protected] அல்லது 18002093111 என்ற தொலைபேசி எண்ணில் அறிந்து கொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!