சென்னை மெட்ரோவில் 50% கட்டண சலுகை – இன்றும், நாளையும்!!

0
சென்னை மெட்ரோவில் 50% கட்டண சலுகை - இன்றும், நாளையும்!!
சென்னை மெட்ரோவில் 50% கட்டண சலுகை - இன்றும், நாளையும்!!
சென்னை மெட்ரோவில் 50% கட்டண சலுகை – இன்றும், நாளையும்!!

சென்னை மெட்ரோ நிர்வாகம் பொது விடுமுறை அன்று 50% கட்டண சலுகையை வழங்குவது வழக்கம். தற்போது இன்று மற்றும் நாளை பொதுவிடுமுறை என்பதால் மெட்ரோ நிர்வாகம் 50% கட்டண சலுகையை வழங்கியுள்ளது.

மெட்ரோ ரயில்:

கடந்த ஆண்டு கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக தமிழகத்தில் போக்குவரத்துத்துறை மிக கடுமையாக பாதிக்கப்பட்டது. பொதுமுடக்கத்திற்கு பின்பு தற்போது தக்க கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் தமிழக்தில் போக்குவரத்து சேவை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சென்னையில் தற்போது மெட்ரோ சேவை இயங்கி வருகிறது.

TN Job “FB  Group” Join Now

பொதுவாக சென்னை மெட்ரோ ரயில்களில் அரசு பொது விடுமுறை, ஞாயிற்றுக்கிழமை போன்ற விடுமுறை நாட்களில் 50% கட்டண சலுகை வழங்குவது வழக்கம். தற்போது இன்று மற்றும் நாளை அரசு பொதுவிடுமுறை என்பதால் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் இந்த சலுகையை நடைமுறைப்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!

இன்று தெலுங்கு வருடப்பிறப்பு மற்றும் நாளை தமிழ் வருடப்பிறப்பு இதன் காரணமாக இந்த இரு நாட்கள் அரசு பொதுவிடுமுறை தினங்களாக அறிவிக்கப்படவுள்ளது. இதனை தொடர்ந்து இன்று மற்றும் நாளை சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 50% கட்டண சலுகை என்று மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!