TNPSC Field Surveyor 2022 தேர்வில் வெற்றி பெற 50 Days போதும்? Best Online classes!! join now!!

0
TNPSC Field Surveyor 2022 தேர்வில் வெற்றி பெற 50 Days போதும்? Best Online classes!! join now!!
TNPSC Field Surveyor 2022 தேர்வில் வெற்றி பெற 50 Days போதும்? Best Online classes!! join now!!
TNPSC Field Surveyor 2022 தேர்வில் வெற்றி பெற 50 Days போதும்? Best Online classes!! join now!!

Examsdaily வலைதளமானது அனைத்து அரசு போட்டித்தேர்வுக்கும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை (Online classes) நடத்தி கொண்டிருக்கிறது. இதையடுத்து தற்போது TNPSC Field Surveyor 2022 தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது. இதில் இணைவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஆன்லைன் பயிற்சி வகுப்புகள்

தமிழகத்தில் தற்போது இளைஞர்கள் மத்தியில் அரசு வேலை என்பது கனவாக உள்ளது. மேலும் தற்போது கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் (TNPSC) நடத்தப்படும் போட்டித்தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது. அத்துடன் போட்டித்தேர்வுகள் வெளிப்படைத்தன்மையுடன் நடத்தப்படுவதால் இதற்கு பல்லாயிரக்கணக்கானோர் தயாராகி வருகின்றனர். இவர்களுக்கு உதவும் வகையில் Examsdaily வலைதளமானது ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது.

Examsdaily Mobile App : click here

மேலும் தற்போது TNPSC Field Surveyor 2022 தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இத்தேர்வு வருகிற TNPSC Field Surveyor தேர்வு வருகிற நவம்பர் 9ம் தேதி அன்று நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடத்தில் 1000க்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதால் தேர்வர்கள் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த தேர்வர்களுக்கு உதவும் வகையில் Examsdaily வலைதளமானது ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. தேர்வுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ள நிலையில் TNPSC Field Surveyor Syllabus 2022 முழுவதும் நடத்தி முடிக்கப்பட்டு மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும்.

இதில் இணைவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

TNPSC Field Surveyor Exam Online Class 2022

TNPSC Morning Batch : Click Here 


TNPSC Evening Batch : Click Here


Fees : ரூ.6000
 
மேலும் Examsdaily வலைதளமானது TNPSC Group Surveyor 2022 தேர்வுக்குரிய Study Materials, Mock tests மற்றும் Test bytes உள்ளிட்டவை வழங்கி வருகிறது. இதற்கும் குறைவான கட்டணமே வசூலிக்கப்படுகிறது.
TNPSC Field Surveyor 2022 (Test Pack) : Click Here 

TNPSC Field Surveyor 2022 (Test Bytes) : Click Here 
 
TNPSC Field Surveyor 2022 (Mock Test) : Click Here 
மேலும் இது தொடர்பான கூடுதல் தகவல்களை கேட்டறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு தொடர்பு கொண்டு கேட்டறியலாம்.
For Admission & Queries : 8101 234 234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!