TCS, Infosys, Wipro & HCL நிறுவனங்களில் 500000 பேருக்கு வேலைவாய்ப்பு – பட்டதாரிகளுக்கு ஜாக்பாட்!

0
TCS, Infosys, Wipro & HCL நிறுவனங்களில் 500000 பேருக்கு வேலைவாய்ப்பு - பட்டதாரிகளுக்கு ஜாக்பாட்!
TCS, Infosys, Wipro & HCL நிறுவனங்களில் 500000 பேருக்கு வேலைவாய்ப்பு - பட்டதாரிகளுக்கு ஜாக்பாட்!
TCS, Infosys, Wipro & HCL நிறுவனங்களில் 500000 பேருக்கு வேலைவாய்ப்பு – பட்டதாரிகளுக்கு ஜாக்பாட்!

இந்தியாவில் உள்ள ஐடி நிறுவனங்கள் அனைத்தும் நல்ல வளர்ச்சியடைந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், TCS, Infosys, Wipro & HCL உள்ளிட்ட ஐடி நிறுவனங்களில் கூடுதலாக 500000 பேருக்கு வேலைவாய்ப்பை அளிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வேலைவாய்ப்பு:

இந்திய தகவல் தொழில்நுட்ப சேவைகளான TCS , Infosys, Wipro, HCL முதலிய நிறுவனங்கள் அதிகமான பணியாளர்களை பணியில் அமர்த்த திட்டமிட்டுக் கொண்டிருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா பரவல் காரணமாக இந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அனைத்திலும் புதிதாக வேலைவாய்ப்பை அறிவிக்கவில்லை. இந்த இரண்டு ஆண்டுகளுமே தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்கள் அலுவலகங்களுக்கு செல்லவில்லை. Work from Home முறையின் மூலமாக தான் ஊழியர்கள் வேலை செய்து வந்தனர்.

Post Office & வங்கிகளில் சேமிப்பு கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – மே 26 முதல் புதிய விதிமுறைகள்!

தற்போது கொரோனா பரவல் சற்று குறைந்த காரணத்தினால் டாடா கன்சல்டன்சி சர்வீஸ் மற்றும் இன்போசிஸ், Wipro, HCL போன்ற முக்கியமான பெரிய பெரிய நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை அலுவலகங்களுக்கு அழைத்து வருகின்றனர். மூத்த ஊழியர்கள் மட்டும் தற்போது அலுவலகத்திற்கு சென்று வேலை பார்த்து வருகின்றனர். தற்போது கொரோனா பரவல் குறைந்த நிலையில் இது போன்ற பெரிய பெரிய நிறுவனங்களில் எக்கச்சக்கமான காலிப்பணியிடங்களை நிரப்ப திட்டமிட்டு கொண்டிருக்கின்றனர்.

Exams Daily Mobile App Download

மேலும், இந்த ஐடி நிறுவனங்களின் வளர்ச்சி சமீப காலமாக மிகவும் அதிகரித்துள்ளது. TCS நிறுவனத்தில் கூடுதலாக 0.03 % ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டனர். Infosys நிறுவனத்தில் கூடுதலாக 0.43 %ஊழியர்களும், Wipro நிறுவனத்தில் கூடுதலாக 0.09 %ஊழியர்களும், HCL, Tech Mahindra நிறுவனத்தில் கூடுதலாக 0.05 % ஊழியர்களும், L&T Infotech, Mindtree நிறுவனத்தில் கூடுதலாக 1.28 % ஊழியர்களும் பணியமர்த்தப்பட்டனர். இந்நிலையில், TCS, Infosys, Wipro & HCL போன்ற நிறுவனங்களில் 5, 00,000 வேலைவாய்ப்பை உருவாக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!