தமிழகத்தில் 4000 பேராசிரியர்களுக்கு விரைவில் நியமனம் – அமைச்சர் பேட்டி!

0
தமிழகத்தில் 4000 பேராசிரியர்களுக்கு விரைவில் நியமனம் - அமைச்சர் பேட்டி!
தமிழகத்தில் 4000 பேராசிரியர்களுக்கு விரைவில் நியமனம் - அமைச்சர் பேட்டி!
தமிழகத்தில் 4000 பேராசிரியர்களுக்கு விரைவில் நியமனம் – அமைச்சர் பேட்டி!

தமிழகத்தில் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் 4000 பணியிடங்கள் காலியாக உள்ளது. இதையடுத்து இந்த காலிப்பணியிடங்களை நிரப்பப்பட தமிழக முதல்வர் அனுமதி வழங்கியுள்ளதாக உயர் கல்வித்துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.

பேராசிரியர்கள் நியமனம்

தமிழகத்தில் கொரோனா பரவலுக்கு பிறகு அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் TNPSC தேர்வாணையத்தால் போட்டித்தேர்வுகள் திட்டமிட்டப்படி நடத்தப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியாற்ற ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இத்தேர்வின் முதல் தாள் வருகிற செப்டம்பர் 10ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் ஷாப்பிங் செய்பவர்களுக்கு ஜாக்பாட் – இனி WhatsApp வாயிலாக சேவை!

இதையடுத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பல்லாயிரக்கணக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. இதனை உடனடியாக நிரப்ப வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தற்போது இது தொடர்பாக உயர் கல்வித்துறை அமைச்சர் செய்தியாளர் சந்திப்பில் தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். இவர் தெரிவித்துள்ளதாவது, தமிழகத்தில் பல்கலை கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் IAS மற்றும் IPS உள்ளிட்ட போட்டித்தேர்வுக்கு பயிற்சி வழங்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் இவர் கூறியிருப்பதாவது, தமிழக பாடத்திட்டம் எப்படி அமைய வேண்டும் என்பதற்கு மாநில கல்வி கொள்கை வகுக்க குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் காலியாக உள்ள 4000 பேராசிரியர் பணியிடங்கள் மற்றும் கவுரவ விரிவுரையாளர் பணியிடத்தில் காலியாக உள்ள 1895 பணியிடங்களை நிரப்ப தமிழக முதல்வர் அனுமதி அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதன்படி இந்த காலிப்பணியிடங்கள் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!