Google நிறுவனத்தில் ஊதியத்துடன் கூடிய 4 வகையான பயிற்சிகள் – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
Google நிறுவனத்தில் ஊதியத்துடன் கூடிய 4 வகையான பயிற்சிகள் - விண்ணப்பங்கள் வரவேற்பு!
Google நிறுவனத்தில் ஊதியத்துடன் கூடிய 4 வகையான பயிற்சிகள் - விண்ணப்பங்கள் வரவேற்பு!
Google நிறுவனத்தில் ஊதியத்துடன் கூடிய 4 வகையான பயிற்சிகள் – விண்ணப்பங்கள் வரவேற்பு!

கூகுள் நிறுவனம் ஊதியத்துடன் கூடிய புதிய பயிற்சி வகுப்புகளை அறிமுகம் செய்துள்ளது. இந்த பயிற்சிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது. எனவே டிசம்பர் 2ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயிற்சி வகுப்புகள்:

உலகம் முழுவதும் பரவி வந்த கொரோனா பெருந்தொற்று காரணமாக முடிந்தளவு பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியது. இந்த நிலையில் மக்கள் வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் மூலம் அனைத்து வேலைகளையும் செய்ய முற்பட்டனர். ஊரடங்கில் அனைத்து தொழில்களும் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் ஆன்லைன் மூலம் அனைத்து வேலைகளும் நடைபெற தொடங்கியதால் தகவல் தொழில்நுட்பத்துறை (IT) மட்டும் வளர்ச்சியை கண்டது. அதனை தொடர்ந்து தொழில்நுட்பத் துறையில் வேலைவாய்ப்பு அதிகரித்தது.

TCS நிறுவன ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – வீட்டில் இருந்தே வேலை!

முன்னணி ஐடி நிறுவங்களான விப்ரோ,டிசிஎஸ், எச்சிஎல் போன்ற நிறுவனங்கள் லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளை அறிவித்து வருகிறது. இந்த நிலையில் கூகுள் நிறுவனம் இந்திய விண்ணப்பத்தார்களுக்கு கற்றலை மேம்படுத்தும் வகையில் டிஜிட்டல் மார்க்கெட்டிங், தகவல் தொழில்நுட்ப, தரவு பகுப்பாய்வு, திட்ட மேலாண்மை ஆகிய 4 பயிற்சிகளை அளிக்க திட்டமிட்டுள்ளது. 2022ம் ஆண்டு முதல் இப்பயிற்சிகள் தொடங்கவுள்ளது. ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்தவர்கள் இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.

தமிழகத்தில் நவ.30 முதல் மழை படிப்படியாக குறையும் – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

டேட்டா அனலிட்டிக்ஸ் பயிற்சிக்கு விண்ணப்பிப்போர் பட்டப் படிப்பை தவிர்த்து தரவு பகுப்பாய்வில் ஒரு வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் மின்னஞ்சல் மற்றும் சொல் செயலாக்க மென்பொருள் போன்ற கருவிகளிலும் அவர்களுக்கு அனுபவம் இருக்க வேண்டும். அடுத்ததாக டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி ஒரு வருடத்திற்கும் குறைவான அனுபவம் பெற்றிருந்தால் போதுமானது. அதனை தொடர்ந்து ஒரு வருட ஐடி பயிற்க்கு விரிதாள் மென்பொருள், மின்னஞ்சல் மற்றும் சொல் செயலாக்க மென்பொருள் ஆகியவற்றை பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். இதில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பயிற்சியானது ஹைதராபாத், பெங்களூரு, குருகிராம், மற்றும் மும்பை அகிய நகரங்களில் நடைபெறும் என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேற்கண்ட பயிற்சிகளுக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 4 கடைசி தேதியாகும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!