SBI வங்கியில் 35 காலிப்பணியிடங்கள் – மே 17 கடைசி நாள்! விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
SBI வங்கியில் 35 காலிப்பணியிடங்கள் - மே 17 கடைசி நாள்! விண்ணப்பங்கள் வரவேற்பு!
SBI வங்கியில் 35 காலிப்பணியிடங்கள் - மே 17 கடைசி நாள்! விண்ணப்பங்கள் வரவேற்பு!
SBI வங்கியில் 35 காலிப்பணியிடங்கள் – மே 17 கடைசி நாள்! விண்ணப்பங்கள் வரவேற்பு!

பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள 35 காலிப் பணியிடம் குறித்தான அறிவிப்பை SBI வங்கி வெளியிட்டுள்ளது. விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் மே 17 ஆம் தேதிக்குள் கீழ் கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரியை பயன்படுத்தி பதிவு செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

SBI வங்கியில் காலிப்பணியிடங்கள்:

பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக இருக்கும் பணியிடம் குறித்தான விவரங்களை SBI வங்கி அறிவித்துள்ளது. ஆன்லைன் முறையிலான விண்ணப்பமுறை ஏப்ரல் 27 ஆம் தேதி முதல் ஆரம்பமாகியுள்ளது. தகுதியான மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் sbi.co.in என்கிற SBI வங்கியின் அதிகாரபூர்வமான இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பித்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க மே 17 தான் கடைசி தேதி என்பதால் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதற்குள் விண்ணப்பிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதாவது மொத்தமாக 35 காலிப் பணியிடங்களை நிரப்பவுள்ளனர்.

Exams Daily Mobile App Download

சிஸ்டம் ஆபீசர் (சோதனை பொறியாளர் ) பணிக்கு 2 காலிப் பணியிடங்களும், கணினி அதிகாரி (வெப் டெவலப்பர்) பணிக்கு 1 காலிப் பணியிடங்களும், சிஸ்டம் ஆபீசர் (செயல்திறன்/மூத்த ஆட்டோமேஷன் டெஸ்ட் இன்ஜினியர்) பணிக்கு 1 காலிப் பணியிடங்களும், கணினி அதிகாரி (திட்ட மேலாளர்) பணிக்கு 2 காலிப் பணியிடங்களும், கணினி அதிகாரி (திட்ட மேலாளர்) பணிக்கு 1 காலிப் பணியிடங்களும் உள்ளன. ஒப்பந்த நிலை பணிக்கு மட்டுமே 28 காலிப் பணியிடங்கள் உள்ளன.

மதுரையில் நாளை (மே 6) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – 10ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை!

Executive (Test Engineer) பணிக்கு 10 காலிப் பணியிடங்களும், எக்ஸிகியூட்டிவ் (இன்டராக்ஷன் டிசைனர்) பணிக்கு 3 காலிப் பணியிடங்களும்,எக்ஸிகியூட்டிவ் (வெப் டெவலப்பர்) பணிக்கு 1 காலிப் பணியிடங்களும், எக்ஸிகியூட்டிவ் (போர்ட்டல் அட்மினிஸ்ட்ரேட்டர்) பணிக்கு 3 காலிப் பணியிடங்களும், சீனியர் எக்ஸிகியூட்டிவ் (செயல்திறன்/ ஆட்டோமேஷன் டெஸ்ட் இன்ஜினியர்) பணிக்கு 4 காலிப் பணியிடங்களும், மூத்த நிர்வாகி (இன்டராக்ஷன் டிசைனர்) பணிக்கு 2 காலிப் பணியிடங்களும், மூத்த நிர்வாகி (திட்ட மேலாளர்) பணிக்கு 4 காலிப் பணியிடங்களும், மூத்த சிறப்பு நிர்வாகி (திட்ட மேலாளர்) பணிக்கு 1 காலிப் பணியிடங்களும் உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க பொது,OBC,EWS முதலிய பிரிவினர்கள் ரூ.750 கட்டணம் செலுத்த வேண்டும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!