WHATSAPP UPDATE – புதிதாக 3 ஷார்ட்கட் அமைப்புகளுடன் செயல்பாடு!
வாட்ஸ்அப் செயலியானது தற்போது புதிதாக 3 ஷார்ட் கட் அமைப்புகளுடன் செயல்படும் வகையில் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. அவை குறித்த விவரங்கள் இப்பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
WHATSAPP அப்டேட்:
அடிக்கடி WHATSAPP தனது பயனர்களின் அனுபவத்தை சிறப்பாக்கும் வகையில் புதிய அம்சங்களை புதுப்பித்து வருகிறது. அந்த வகையில் நீண்ட நாள் எதிர்பார்க்கப்பட்ட எடிட் சாட் வசதி சமீபத்தில் பயன்பாட்டுக்கு வந்து பயனர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது. இதன் மூலம் நாம் தவறுதலாக அனுப்பிய மெசேஜ்களை நாம் EDIT OPTION மூலம் மாற்றிக் கொள்ளலாம். இதேபோல், தற்போது 3 புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசு பணியாளர்கள் பங்களிப்பு ஓய்வூதிய திட்ட கணக்குகள் – இன்று (மே 26) வெளியீடு!
அதாவது, ஒரு சாட் புதிய இடைமுகத்தை (INTERFACE) உருவாக்குகிறது. அதில், “சுயவிவரம்,” “தனியுரிமை” மற்றும் “தொடர்புகள்” என்ற மூன்று புதிய ஷார்ட்கட் அமைப்புகள் இருக்கும். இதன் மூலம் பயனர்கள் எளிதாக SETTINGS அமைப்பிற்கு செல்ல முடியும். இதனால் இந்த புதிய அம்சம் பயனர்களின் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெறும் என்பது உறுதியாகிறது.
Join Our WhatsApp
Group” for Latest Updates