தமிழக கூட்டுறவு சங்கங்களில் 276 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
தமிழக கூட்டுறவு சங்கங்களில் 276 காலிப்பணியிடங்கள் - விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழக கூட்டுறவு சங்கங்களில் 276 காலிப்பணியிடங்கள் - விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழக கூட்டுறவு சங்கங்களில் 276 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பங்கள் வரவேற்பு!

சேலம் மாவட்டத்தில் செயல்படும் கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள விற்பனையாளர்கள் மட்டும் கட்டுநர்கள் பணியிடங்கள் குறித்து அம்மாவட்ட ஆட்சேர்ப்பு நிலைய தலைவர் செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளார்.

காலிப்பணியிடங்கள்:

தமிழகத்தில் இந்த ஆண்டு அனைத்து துறைகளிலும் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டு TNPSC தேர்வுகள் நடத்தப்பட்டது. இந்த தேர்வின் முடிவுகளை தேர்வர்கள் எதிர்நோக்கி காத்து கொண்டிருக்கின்றனர். இந்த நேரத்தில் மற்ற துறையை தொடர்ந்து கூட்டுறவு சங்கங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த தகவலும் வந்துள்ளது. அதாவது சேலம் மாவட்டம் கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள 236 விற்பனையாளர்கள் மற்றும் 40 கட்டுநர்கள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மாவட்ட சமூக நல அலுவலகத்தில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு – 10ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

அம்மாவட்ட ஆட்சேர்ப்பு நிலையத்தின் தலைவர் மற்றும் இணைபதிவாளரான ரவிக்குமார் வெளியிட்ட செய்தி குறிப்பில் சேலம் மாவட்டத்தில் பல்வேறு வகையான கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கங்களில் தற்போது காலியாகவுள்ள 236 விற்பனையாளர்கள் மற்றும் 40 கட்டுநர்கள் பணியிடங்கள் பூர்த்தி செய்யப்படவுள்ளது. நேரடி நியமனம் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். இப்பணியிடத்திற்கு தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

Exams Daily Mobile App Download

மேலும் விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் http://www/drbsim.in என்ற இணையதளம் வாயிலாக 14.11.2022 அன்று மாலை 5.45 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் மேற்காணும் இணையத்தளத்தில் உள்நுழைந்து How To Apply Online என்ற பட்டனை கிளிக் செய்து அதில் உள்ள வீடியோக்களை பார்த்து விண்ணப்பிக்கும் முறை குறித்து தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!