விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 5” போட்டியாளர்கள் 16 பேரின் உறுதியான பட்டியல் – ரசிகர்கள் கொண்டாட்டம்!

3
விஜய் டிவி
விஜய் டிவி "பிக்பாஸ் சீசன் 5" போட்டியாளர்கள் 16 பேரின் உறுதியான பட்டியல் - ரசிகர்கள் கொண்டாட்டம்!
விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 5” போட்டியாளர்கள் 16 பேரின் உறுதியான பட்டியல் – ரசிகர்கள் கொண்டாட்டம்!

விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 5” நிகழ்ச்சி நாளை மாலை 6 மணிமுதல் ஒளிபரப்பாக உள்ள நிலையில், இன்று வீட்டிற்குள் செல்ல இருக்கும் உறுதியான போட்டியாளர்கள் கொண்ட பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது.

பிக்பாஸ் சீசன் 5:

விஜய் தொலைக்காட்சியில் பிரம்மாண்டமான ரியலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்டது. அதன் பின் 4 சீசன்களும் மக்களிடம் நல்ல பிரபலமடைந்த நிலையில் ஐந்தாவது சீசன் குறித்த அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது. இந்த ஆண்டு யார் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்ற எதிர்ப்பார்ப்பு மக்களிடம் இருந்த நிலையில் இந்த ஆண்டும் நடிகர் கமல் தான் தொகுத்து வழங்க இருக்கிறார் என ப்ரோமோ மூலம் தெரிந்தது.

நீண்ட நாட்களுக்கு பின் சேர்ந்த “பாண்டியன் ஸ்டோர்ஸ்” கண்ணன், ஐஸு – வெளியான வீடியோ!

மேலும் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கை காரணமாக போட்டியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு 15 நாட்கள் தனிமைபடுத்தப்பட்டு இருக்கின்றனர். பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி நாளை (அக்.2) தொடங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போட்டியாளர்கள் இன்று வீட்டிற்குள் அனுப்பப்படுவார்கள். மேலும் நிகழ்ச்சியை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர். மேலும் தற்போது இறுதியான 15 போட்டியாளர்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் அடுத்து வரும் ட்விஸ்ட் – கோவத்தில் கேள்வி கேட்கும் ஐஸ்வர்யா!

அதன்படி, தொகுப்பாளினி பிரியங்கா, பிரியா ராமன், ஜி.பி முத்து, நிரூப், பிரதாப், சன் டிவி செய்தி வாசிப்பாளர் கண்மணி, ஷகீலாவின் மகள் மிளா, திருநங்கை நமிதா மாரிமுத்து, பாடகி சின்ன பொண்ணு, இமான் அண்ணாச்சி, தொழிலதிபர் ரேணுகா பிரவீன், கானா பாடகி இசைவாணி, சாம் விஷால், Mr. India கோபிநாத் ரவி, யூடுபர் அபிஷேக், சாமு ஷாலு, மாஸ்டர் பட புகழ் சிபி ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!