Jio பயனர்களுக்கு 25 GB டேட்டா வழங்கும் புதிய திட்டம் – தினசரி லிமிட் இல்லை! முழு விபரம் இதோ!

0
Jio பயனர்களுக்கு 25 GB டேட்டா வழங்கும் புதிய திட்டம் - தினசரி லிமிட் இல்லை! முழு விபரம் இதோ!
Jio பயனர்களுக்கு 25 GB டேட்டா வழங்கும் புதிய திட்டம் - தினசரி லிமிட் இல்லை! முழு விபரம் இதோ!
Jio பயனர்களுக்கு 25 GB டேட்டா வழங்கும் புதிய திட்டம் – தினசரி லிமிட் இல்லை! முழு விபரம் இதோ!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தங்களது பயனர்களுக்கு சிறப்பு திட்டத்தை வழங்கி வருகிறது. அதன்படி, ரூ.296 க்கு அறிமுகப்படுத்தியுள்ள அத்திட்டத்தின் முக்கிய அம்சங்கள் குறித்து இந்த பதிவில் காணலாம்.

புதிய திட்டம்:

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் பாதிப்புகள் இருந்ததால் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டது. இதனால் ஊழியர்கள் அனைவரும் வீட்டில் இருந்து வேலை செய்து வந்தனர். மாணவர்கள் ஆன்லைன் முறையில் பாடம் பயின்ற வந்தனர். இது போன்ற காரணங்களினால் மக்கள் அதிக வேலிடிட்டி உள்ள பிளான்களை மக்கள் தேர்வு செய்தனர். ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அடிக்கடி பல சலுகைகளுடன் உள்ள திட்டங்களை வழங்கி வருகிறது. தற்போது அதுபோன்ற ஒரு திட்டத்தை அறிவித்துள்ளனர்.

Post Office இல் குழந்தைகளுக்காக சேமிக்க நினைக்கும் பெற்றோர் கவனத்திற்கு – சூப்பரான திட்டம்!

ரூ.296 சிறப்பு ப்ரீபெய்டு திட்டத்தில் 30 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. இதனுடன் 25 GB டேட்டா வழங்கப்படுகிறது. அனைத்து நெட்வொர்க்களுக்கும் இலவச கால்கள் மற்றும் தினசரி 100 SMS வசதியையும் அளிக்கிறது. ஜியோவின் இந்த திட்டத்தில் ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ செக்யூரிட்டி மற்றும் ஜியோ கிளவுட் ஆகியவை இலவசமாக வழங்கப்படுகின்றன. இந்த திட்டத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், தினசரி எவ்வளவு டேட்டா வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். அதற்கு வரம்பு இல்லை. இந்த திட்டம் ஃப்ரீடம் பிளான் என்று அழைக்கப்படுகிறது.

இரவு ஊரடங்கு கட்டுப்பாடுகள் & தளர்வுகள் அமலில் இருக்கும் மாநிலங்கள் – முழு பட்டியல் இதோ!

இது போன்ற பல விலைகளிலும் உள்ள திட்டங்களை ரிலையன்ஸ் வழங்கி வருகிறது. அதில், மாதம் முழுவத்திற்குமான திட்டங்கள் முதல் வருடம் முழுவதும் 365 நாட்களும் செல்லுபடியாகும் படியான திட்டங்களும் உள்ளது. அதில், ரூ.4199க்கு அதிகபட்ச விலையிலான திட்டம் ஒன்று உள்ளது. இந்த திட்டத்தில் 1095ஜிபி டேட்டா, 365 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டியில் கிடைக்கிறது. தினமும் 3ஜிபி டேட்டா கிடைக்கும் கூடுதலாக இலவச கால்கள், தினமும் 100 எஸ்எம்எஸ் வசதியும் உள்ளது. இதனுடன் ஜியோவின் செயலிகளுக்கான அணுகலும் கிடைக்கிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!