சென்னை ஆபரணத் தங்கத்தின் விலை இன்று உயர்வு – முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி!

1
சென்னை ஆபரணத் தங்கத்தின் விலை இன்று உயர்வு - முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி!
சென்னை ஆபரணத் தங்கத்தின் விலை இன்று உயர்வு - முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி!

கொரோனா ஊரடங்கு காரணமாக தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்ததே அதன் விலை ஏற்றத்திற்கு முக்கிய காரணமாகும். தற்போது தளர்வுகள் அளிக்கப்பட்டு தொழிற்துறைகள் முழுவீச்சில் செயல்படத் தொடங்கி இருப்பதால் பிற பங்குகளின் மீதான முதலீடுகள் உயர்ந்துள்ளன. மேலும் மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான வரி குறைக்கப்பட்டதன் விளைவாக, அதன் விலை சிறிது சிறிதாக சரிந்து வருகிறது. இது நகைப்பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

22 காரட் ஆபரணத் தங்க விலை – சென்னை:

கிராம்

இன்றைய விலை நேற்றைய விலை

விலை மாற்றம்

1 கிராம் ரூ.4,598 ரூ.4,590 ரூ.8 ⇑
8 கிராம் ரூ.36,784 ரூ.36,720 ரூ.64 ⇑
10 கிராம் ரூ.45,980 ரூ.45,900 ரூ.80 ⇑


பெட்ரோல், டீசல் விலை உயர்வு – இன்றைய நிலவரம்!!

கடந்த 5 நாட்களின் விலை நிலவரம் (22 காரட்):

தேதி ஒரு கிராம் ஒரு சவரன்
மே 24, 2021 ரூ.4,598 ரூ.36,784
மே 23, 2021 ரூ.4,590 ரூ.36,720
மே 22, 2021 ரூ.4,590 ரூ.36,720
மே 21, 2021 ரூ.4,588 ரூ.36,704
மே 20, 2021 ரூ.4,588 ரூ.36,704


24 காரட் ஆபரணத் தங்க விலை – சென்னை:

கிராம்

இன்றைய விலை நேற்றைய விலை

விலை மாற்றம்

1 கிராம் ரூ.4,957 ரூ.4,949 ரூ.8 ⇑
8 கிராம் ரூ.39,656 ரூ.39,592 ரூ.64 ⇑
10 கிராம் ரூ.49,570 ரூ.49,490 ரூ.80 ⇑


கடந்த 5 நாட்களின் விலை நிலவரம்
(24 காரட்):

தேதி ஒரு கிராம் ஒரு சவரன்
மே 24, 2021 ரூ.4,957 ரூ.39,656
மே 23, 2021 ரூ.4,949 ரூ.39,592
மே 22, 2021 ரூ.4,949 ரூ.39,592
மே 21, 2021 ரூ.4,947 ரூ.39,576
மே 20, 2021 ரூ.4,947 ரூ.39,576

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!