2024 அரசு விடுமுறை நாட்கள் – வெளியான அதிகாரப்பூர்வ பட்டியல்!
தமிழகத்தில் ஆண்டுதோறும் அரசு சார்பாக பொது விடுமுறை நாட்கள் குறித்து அறிவிப்பு வெளியிடப்படும். அந்த வகையில் தற்போது 2024 ஆம் ஆண்டுக்கான அரசு பொது விடுமுறை நாட்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விடுமுறை நாட்காட்டி:
2024 ஆம் ஆண்டு தொடங்க இன்னும் சில நாட்களே மீதமுள்ள நிலையில் 2024 ஆம் ஆண்டுக்கான நாட்காட்டி மக்களுக்கு பல இடங்களில் விநியோகிக்கப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து ஆண்டுதோறும் அரசு சார்பாக ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்கள் குறித்த பட்டியலும் வெளியிடப்படும். அந்த வகையில் தற்போது வரவிருக்கும் 2024 ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்கள் குறித்த அதிகாரப்பூர்வ பட்டியல் வெளியாகி உள்ளது.
தமிழக டாஸ்மாக் கடைகளில் புதிய பீர் – புதிய அறிவிப்பு!
2024: அரசு விடுமுறை நாட்கள்:
- 01.01.2024 – ஆங்கில புத்தாண்டு
- 15.01.2024 தைப்பொங்கல்
- 16.01.2024 – திருவள்ளுவர் தினம்
- 17.01.2024 – உழவர் தினம்
- 25.01.2024 – தைப்பூசம்
- 26.01.2023 – குடியரசு தினம்
- 29.03.2024 – புனித வெள்ளி
- 01.04.2023 – வங்கி ஆண்டு நிறைவு
- 09.04.2023 – தெலுங்கு வருட பிறப்பு
- 11.04.2023 – ரம்ஜான்
- 14.04.2023 – தமிழ் புத்தாண்டு
- 21.04.2023 – மஹாவீர் ஜெயந்தி
- 01.05.2023 – மே தினம்
- 1.06.2023 – பக்ரீத்
- 17.07.2023 – மெஹரம்
- 15.08.2023 – சுதந்திர தினம்
- 26.08.2023 – கிருஷ்ண ஜெயந்தி
- 07.09.2023 – விநாயகர் ஜெயந்தி
- 16.09. 2024 – மிலாடி நபி
- 2.10.2023 – காந்தி ஜெயந்தி
- 11.10.2023 – ஆயுத பூஜை
- 12.10.2023 – விஜயதசமி
- 31.10.2023 – தீபாவளி
- 25.12.2023 – கிறிஸ்துமஸ்
Join Our WhatsApp
Group” for Latest Updates