2022-23 ஆம் ஆண்டுக்கான கால்நடை மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கை கலந்தாய்வு – நவம்பர் 28 முதல் தொடக்கம்!

0
2022-23 ஆம் ஆண்டுக்கான கால்நடை மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கை கலந்தாய்வு - நவம்பர் 28 முதல் தொடக்கம்!
2022-23 ஆம் ஆண்டுக்கான கால்நடை மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கை கலந்தாய்வு - நவம்பர் 28 முதல் தொடக்கம்!
2022-23 ஆம் ஆண்டுக்கான கால்நடை மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கை கலந்தாய்வு – நவம்பர் 28 முதல் தொடக்கம்!

நாடு முழுவதும் உள்ள கால்நடை மருத்துவ கல்லூரிகளில் 2022-23 ஆம் ஆண்டுக்கான 15% இந்தியா கோட்டா கீழ் B.V.Sc, & A.H படிப்புகளுக்கான கலந்தாய்விற்கு ஆன்லைன் பதிவு நவம்பர் 28 ஆம் தேதி முதல் தொடங்க இருப்பதாக இந்திய கால்நடை மருத்துவ கவுன்சில் அறிக்கை வெளியிட்டுள்ளது.

கலந்தாய்வு தேதி:

இந்தியாவில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவ மாணவிகள் சேர்ந்து இருக்கின்றனர். இந்த கல்லூரியில் சேர மாணவர்கள் நீட் தேர்வு எழுதி இருந்தாலே போதுமானது. அவர்களுக்கு நீட் தேர்வில் தேர்ச்சி தேவை இல்லை. இங்கு கால்நடை மருத்துவம் படித்தால் அரசு கால்நடை மருத்துவர், அரசு சாரா நிறுவனங்களில் கால்நடை மருத்துவர், விலங்கு ஆராய்ச்சி விஞ்ஞானி, கால்நடை வளர்ச்சி அலுவலர், விலங்கு பராமரிப்பு நிபுணர் ஆகிய அரசு வேலைகளில் சேரலாம்.

தமிழகத்தில் பரவும் மர்ம காய்ச்சல் – நோயாளிகளால் நிறையும் மருத்துவமனை.. பொதுமக்கள் அச்சம்!

Exams Daily Mobile App Download

இந்நிலையில் 2022-23 ஆம் கல்வியாண்டிற்கான அங்கீகரிக்கப்பட்ட கால்நடை மருத்துவ கல்லூரிகளில் 15% இந்த கோட்டா கீழ் B.V.Sc, & A.H படிப்புகளுக்கான சேர்க்கைக்கு VCI E-கவுன்சிலிங்கான ஆன்லைன் பதிவு 28 நவம்பர் 2022 ஆம் தேதி முதல் தொடங்க இருக்கிறது. இந்த படிப்புகளுக்கான கலந்தாய்வு மற்றும் இடங்களின் ஒதுக்கீடு ஆன்லைனில் இருக்கும் மற்றும் NEET -(UG )2022ல் மெரிட் அடிப்படையில் மேற்கொள்ளப்படும். மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளமான www.vci.admissions.nic.in , www.vci.dadf.gov.in மற்றும் www.dahd.nic.in பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!