பாரதிதாசன் பல்கலை 2021 ம் ஆண்டு மாணவர் சேர்க்கை – மார்ச் 15 விண்ணப்பிக்க இறுதி நாள்!!

0
பாரதிதாசன் பல்கலை 2021 ம் ஆண்டு மாணவர் சேர்க்கை - மார்ச் 15 விண்ணப்பிக்க இறுதி நாள்!!
பாரதிதாசன் பல்கலை 2021 ம் ஆண்டு மாணவர் சேர்க்கை - மார்ச் 15 விண்ணப்பிக்க இறுதி நாள்!!
பாரதிதாசன் பல்கலை 2021 ம் ஆண்டு மாணவர் சேர்க்கை – மார்ச் 15 விண்ணப்பிக்க இறுதி நாள்!!

தேனி மாவட்டத்திலுள்ள பாரதிதாசன் தொலைநிலைக் கல்வி இயக்ககத்தில் 2021ம் ஆண்டுக்கான இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு மார்ச் 15ம் தேதியுடன் முடிகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பாரதிதாசன் பல்கலைக்கழகம்:

தமிழகத்தில் உள்ள முக்கிய பல்கலைக்கழகங்களில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஒன்றாகும். ‘புதியதோர் உலகம் செய்வோம் என்னும் குறிக்கோளை நோக்கமாக கொண்டு இந்த பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகின்றது. பாரதிதாசன் பல்கலைக்கழகம் பெங்களூரு, தேசிய தர மதிப்பீடு மற்றும் நிர்ணயக் கழகத்தினால் “ஏ” கிரேடு மதிப்பு பெற்றுள்ளத்தது.

தமிழகத்தில் 12 ஆம் பொதுத்தேர்வுகளில் மாற்றம் – தேர்வு இயக்ககத்திடம் கோரிக்கை!!

மாணவர் சேர்க்கை:

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் தேனி மாவட்ட தொலைநிலைக் கல்வி இயக்ககத்தின் மைய ஒருங்கிணைப்பாளர் ராஜா அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளர். அதில், தேனி சுப்பன் தெரு பாரதிதாசன் பல்கலை தொலைநிலைக் கல்வி மையத்தில் 2021ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடக்க இருப்பதாக அறிவித்துள்ளார்.

TN Job “FB  Group” Join Now

தகவல்கள்:

இளநிலை பி.லிட் (தமிழ் இலக்கியம்), பி.ஏ. தமிழ், ஆங்கிலம் உள்ளிட்டவை, பி.எஸ்.சி., வேதியியல், இயற்பியல் உள்ளிட்டவை, பி.காம், சி.ஏ. வங்கி மேலாண்மை, பி.பி.ஏ., எம். ஏ., பொருளாதாரம் போன்ற படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடக்க இருக்கிறது. இப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க மார்ச் மார்ச் 15ம் தேதி கடைசி நாளாகும். தேர்வுகள் மற்றும் செய்முறைகள் அனைத்தும் தேனி மாவட்டத்தில் நடைபெறும். மேலும், அதிக விவரங்களுக்கு 99423 30605 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here