முதுகலை மாணவர்களுக்கான உதவித்தொகை – ஏஐசிடிஇ அறிவிப்பு!!

0
முதுகலை மாணவர்களுக்கான உதவித்தொகை - ஏஐசிடிஇ அறிவிப்பு!!
முதுகலை மாணவர்களுக்கான உதவித்தொகை - ஏஐசிடிஇ அறிவிப்பு!!
முதுகலை மாணவர்களுக்கான உதவித்தொகை – ஏஐசிடிஇ அறிவிப்பு!! 
முதுகலை படிப்பில் பயிலும் மாணவர்களுக்கான உதவித்தொகை பெற தகுதியுள்ளவர்கள் பிப்ரவரி 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று ஏஐசிடிஇ அறிவித்துள்ளது.

உதவித்தொகை:

கேட் (GATE) அல்லது ஜிபேட் (GPAT) போன்ற தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் ஏஐசிடிஇ அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் முதுகலை பாடங்களை படிக்க உதவித்தொகை வழங்கப்படும். இந்த உதவித்தொகை திட்டத்துக்கு தேர்வு செய்யயப்படும் மாணவர்கள் மாதம் தோறும் ரூ.12,400 பெறுவார்கள்.

அகில இந்திய தொழில் தேர்வு – தனித்தேர்வர்கள் விண்ணப்ப பதிவு தொடக்கம்!!!

முதுகலை படிப்பில் உள்ள மாணவர்களுக்கான உதவித்தொகையானது 24 மாதங்கள் வழங்கப்படும். இல்லையென்றால் முதுகலை வகுப்புகளுக்கான மொத்த நாட்கள் இந்த இரண்டில் எது குறைவாக உள்ளதோ அதனை கணக்கிட்டு உதவித்தொகை வழங்கப்படும். முதுகலை மாணவர்களுக்கான உதவித்தொகை பெற விண்ணப்பிக்க உள்ள மாணவர்கள் பிப்ரவரி 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று ஏஐசிடிஇ அறிவித்துள்ளது.

TN Job “FB  Group” Join Now

முதுகலை பொறியியல் (எம்.இ.), தொழில்நுட்பம் (எம்.டெக்.), கட்டிடக்கலை (எம்.ஆர்க்.) மற்றும் பார்மசி (எம்.பார்மா) போன்ற படிப்புகளுக்கு முதுகலை உதவித்தொகை வழங்கப்படும். மாணவர்களின் விண்ணப்பங்களை சரிபார்க்க மார்ச் 15ம் தேதி வரை கல்வி நிறுவனங்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. உதவித்தொகை பெற https://www.aicte-india.org என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!