மத்திய அரசின் PM கிசான் திட்ட விவசாயிகளுக்கு ரூ.2000 – முழு விவரம் இதோ!

0
மத்திய அரசின் PM கிசான் திட்ட விவசாயிகளுக்கு ரூ.2000 - முழு விவரம் இதோ!
மத்திய அரசின் PM கிசான் திட்ட விவசாயிகளுக்கு ரூ.2000 - முழு விவரம் இதோ!
மத்திய அரசின் PM கிசான் திட்ட விவசாயிகளுக்கு ரூ.2000 – முழு விவரம் இதோ!

இந்தியாவில் விவசாயிகளுக்கு உதவும் வகையில் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம் கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்தில் விவசாயிகள் நிதி உதவி பெற பல்வேறு நிபந்தனைகள் உள்ளது. இந்த நிலையில் சில முக்கிய விதிமுறைகளை நீக்க உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கிசான் திட்டம்:

இந்தியாவில் விவசாயிகளுக்கு நிதி உதவி அளிக்கும் வகையில் 2018 ஆம் ஆண்டு கிசான் திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டம் விவசாயிகளிடையே பரவலான வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கு ஆண்டுதோறும் 3 கட்டங்களாக ரூ. 6,000 நிதியுதவி அளிக்கப்படுகிறது. இந்த நிதி மத்திய அரசிடம் இருந்து நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் விவசாயிகள் நிதி பெற பல்வேறு நிபந்தனைகள் உள்ளது. அதனடிப்படையில் தகுதியானவர்களுக்கு மட்டுமே வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படும்.

மத்திய அரசின் இத்துறை ஊழியர்களுக்கு 14% அகவிலைப்படி (DA) உயர்வு – ஜாக்பாட் அறிவிப்பு!

இதுவரை 10 தவணைகள் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக 11ம் தவணைக்கான விண்ணப்பபதிவுகள் ஆவண பதிவேற்றம் போன்றவை ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து கிசான் திட்ட பயனாளிகள் ஆன்லைன் வாயிலாக விவசாயிகள் கிசான் தவணை தொகை பெற விண்ணப்பித்து வருகின்றனர். மேலும் நிதியுதவி பெற E – KYC செயல்முறையை முடிக்க வேண்டியது அவசியமாகும். தற்போதைய தகவலின் படி விரைவில் 11 – வது தவணைத்தொகை வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பயனாளிகள் https://pmkisan.gov.in/ என்ற இணையதளம் வாயிலாக தவணை தொகை குறித்து தெரிந்து கொள்ளலாம்.

PM கிசான் சம்மன் நிதி திட்டத்தில் ரிஜிஸ்டர் செய்யும் முறைகள்:

https://pmkisan.gov.in/ என்ற இணையதளத்தில் Farmers Corner என்பதில் New Registration என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

Exams Daily Mobile App Download

அதில் கேட்கப்படும் விவரங்களை பூர்த்தி செய்து விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்கவும்.

PM கிசான் அக்கவுண்ட் எண் மாற்றும் முறைகள்:

  • விவரங்களைத் திருத்த ‘Edit’ ஆப்ஷனை கிளிக் செய்து திருத்தப்பட வேண்டிய விவரங்கள் பிளாங்க் பாக்ஸில் குறிப்பிடப்படும்.
  • பிறகு தேவையான மாற்றங்களை செய்து, ‘Submit’ கொடுத்தால் மாறி விடும்.

கிசான் தவணையை சரிபார்க்கும் முறைகள்:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!