சபாஷ்.. வேற லெவலு.. பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த 20 போட்டியாளர்கள் – ரணகளமா இருக்கும் போலயே!

0
சபாஷ்.. வேற லெவலு.. பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த 20 போட்டியாளர்கள் - ரணகளமா இருக்கும் போலயே!
சபாஷ்.. வேற லெவலு.. பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த 20 போட்டியாளர்கள் - ரணகளமா இருக்கும் போலயே!
சபாஷ்.. வேற லெவலு.. பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த 20 போட்டியாளர்கள் – ரணகளமா இருக்கும் போலயே!

விஜய் டிவி ரசிகர்கள் தற்போது ஆவலோடு காத்திருப்பது பிக் பாஸ் நிகழ்ச்சியயை பார்க்க தான். இன்று (09.10.2022) இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தொடங்கபட உள்ளது. தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருக்கும் போட்டியாளர்களின் லிஸ்ட் வெளியாகி உள்ளது.

பிக் பாஸ்:

2017 ஆம் ஆண்டில் இருந்தே ரசிகர்கள் மனதை கவர்ந்த ஷோவாக பிக் பாஸ் நிகழ்ச்சி இருந்து வருகிறது. அதன் பலனாக தற்போது ஐந்து சீசன்கள் டெலிகாஸ்ட் செய்யப்பட்டு விட்டது. இதன் ஆறாவது சீசன் இன்று (09.10.2022) பிரமாண்டமாக தொடக்கப்பட்டு உள்ளது. பிற சீசன்களை போல இல்லாமல் இந்த சீசனில் மொத்தம் 20 போட்டியாளர்கள் பங்கேற்று உள்ளனர்.

அவர்களின் தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி, GP முத்து, நடிகர் அசிம், ஷிவின் கணேசன், ராபர்ட் மாஸ்டர், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, விக்ரம் படத்தில் நடித்த விஜே மகாலக்ஷ்மி, விஜே கதிரவன், சீரியல் நடிகை ரச்சித்தா மகாலக்ஷ்மி, நடிகை ஆயிஷா, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரர் மணிகண்டன், மெட்டி ஒலி புகழ் சாந்தி அரவிந்த், மாடல் நிவாஷினி உள்பட மொத்தம் 20 பிரபலங்கள் இந்த நிகழச்சியில் பங்கேற்றுள்ளனர்.

பிக் பாஸ்க்கு போட்டியாக களமிறங்கும் மற்றொரு புது வரவு – அதே விஜய் டிவியில் இப்படி ஒரு ஷோவா?

Exams Daily Mobile App Download

கடந்த சீசன்களில் அதிகபட்சமாக 18 பிரபலங்கள் மட்டுமே பங்கேற்று இருப்பர். இப்பொழுது 20 பிரபலங்கள் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உள்ளதால் கண்டிப்பாக சர்ச்சைகளுக்கு பஞ்சம் இருக்காது என்பது மட்டும் தெரிகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!