VI பயனர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – 2GB இலவச டேட்டா! முழு விபரங்கள் இதோ!

0
VI பயனர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு - 2GB இலவச டேட்டா! முழு விபரங்கள் இதோ!
VI பயனர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு - 2GB இலவச டேட்டா! முழு விபரங்கள் இதோ!
VI பயனர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – 2GB இலவச டேட்டா! முழு விபரங்கள் இதோ!

வோடாபோன் ஐடியா நிறுவனம் தற்போது ப்ரீபெய்ட் திட்டங்கள் கூடுதலான டேட்டாக்களை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி ஒவ்வொரு மாதமும் 2ஜிபி அளவிலான டேட்டாக்களை தங்களின் வாடிக்கையாளர்களுக்கு வழங்கவுள்ளது.

2ஜிபி டேட்டா இலவசம்

வோடாபோன் ஐடியா நிறுவனம் தற்போது புதிய ஆபர்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஆபர் டேட்டா டிலைட் என்று அழைக்கப்படுகிறது. இச்சலுகையை Vi Hero அன்லிமிடெட் டெய்லி டேட்டா பேக்குகளின் வழியாக பெறலாம் என்றும் தெரிவித்துள்ளது. இச்சலுகை ரூ.299 முதல் தொடங்குகிறது. மேலும் இதனை பெற Vi மொபைல் மூலம் கைமுறையாக ஆக்டிவேட் செய்ய வேண்டும். இந்த Vi Data Delight ஆஃபர் ரூ.299, ரூ.359, ரூ.399, ரூ.409, ரூ.475, ரூ.479, ரூ.501, ரூ.539, ரூ.599, ரூ.701, ரூ.719, ரூ.839, ரூ.901, ரூ.1,499, ரூ.2,899, மற்றும் ரூ.3,099 போன்ற திட்டங்களுக்கு பொருந்தும்.

Wipro நிறுவனத்தில் பட்டதாரி இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு – முக்கிய விவரங்கள்!

இந்த திட்டங்கள் மூலம் ஒவ்வொரு நாளும் 2ஜிபி அளவில் கூடுதல் டேட்டாக்களை இலவசமாக பெறலாம். இதற்கு எந்தவித கட்டணமும் செலுத்த தேவையில்லை. இச்சலுகையை பெற பயனாளர்கள் “Vi” செயலில் லாக் இன் செய்ய வேண்டும் அல்லது 121249 என்ற எண்ணுக்கு டயல் செய்ய வேண்டும். அனைத்து Vi Hero அன்லிமிடெட் திட்டங்களும், “Binge All Night” என்ற மெயின் பேக்கில் இருந்து எந்த ஒரு டேட்டாவை எடுக்காமல் 12 முற்பகல் முதல் 6 முற்பகல் வரை பயன்படுத்த வழிவகை செய்கிறது. இதன் மூலம் வீக்எண்டு டேட்டா ரோல் ஓவர் நன்மையும் கிடைக்கிறது.

தமிழகத்தில் நாளை (நவ.26) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட நிர்வாகங்கள் அறிவிப்பு!

அதனால் அந்த வாரத்தில் பயன்படுத்தாத டேட்டாக்களை சனி மற்றும் ஞாயிறு அன்று கிடைக்கும்படி செய்கிறது. இந்த திட்டங்கள் 28 நாட்களில் தொடங்கி 365 நாட்கள் வரை வேலிடிட்டியை வழங்குகின்றன. மேலும் ரூ.299 Vi Hero அன்லிமிடெட் திட்டம் வரம்பற்ற அழைப்புகள் மற்றும் 1.5ஜிபி தினசரி அதிவேக டேட்டா மற்றும் நாள் ஒன்றுக்கு 100 மெசேஜ்கள் வழங்குகிறது. இது 28 நாட்களுக்கு வேலிடிட்டியை வழங்கி வருகிறது. இதனை தொடர்ந்து ரூ.3099 திட்டம் வரம்பற்ற அழைப்புகள் மற்றும் 3 ஜிபி தினசரி அதிவேக டேட்டா மற்றும் நாள் ஒன்றுக்கு 100 மெசேஜ்கள் வழங்குகிறது. இது 365 நாட்களுக்கு வேலிடிட்டியை வழங்கி வருகிறது

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!