2 DG கொரோனா மருந்து விலை ரூ.990 ஆக நிர்ணயம் – விற்பனை துவக்கம்!

0
2 DG கொரோனா மருந்து விலை ரூ.990 ஆக நிர்ணயம் - விற்பனை துவக்கம்!
2 DG கொரோனா மருந்து விலை ரூ.990 ஆக நிர்ணயம் - விற்பனை துவக்கம்!
2 DG கொரோனா மருந்து விலை ரூ.990 ஆக நிர்ணயம் – விற்பனை துவக்கம்!

DRDO மற்றும் டாக்டர் ரெட்டிஸ் மருத்துவமனை இணைந்து தயாரித்துள்ள 2 DG கொரோனா மருந்து ஒன்றின் விலை 990 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த மருந்து அதிக வீரியம் மிக்கது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொரோனா மருந்து:

கொரோனாவுக்கு எதிராக இந்திய மருந்து நிறுவனம் (DRDO) மற்றும் டாக்டர் ரெட்டிஸ் லேப் இணைந்து தயாரித்துள்ள 2 DG கொரோனா மருந்துகள் தற்போது மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளன. அந்த வகையில் கொரோனாவுக்கு எதிராக செயல்படும் 2 டிஜி மருந்தின் விலை ரூ.990 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

இருந்தாலும் இந்த மருந்துகள் அரசு மருத்துவமனைகள், மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு தள்ளுபடி விலையில் வழங்கப்படும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த வகையில் 2 DG மருந்தின் 10,000 குப்பிகளின் இரண்டாவது தொகுதி நேற்று (மே 27) முதல் விற்பனைக்கு வந்துள்ளது. கொரோனா 2 ஆம் அலைக்கு எதிராக மக்கள் போராடிக்கொண்டிருக்கும் நேரத்தில், இந்த மருந்துகளின் பயன்பாடு உதவியாக இருக்கும் என எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளது.

ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்தவர்களுக்கு ரூ.5 லட்சம் – மாநில அரசு அறிவிப்பு!

தூள் வடிவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மருந்தை நோயாளிகள் தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும். அதனால் குறைவான அளவு நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டவர்கள் சீக்கிரம் குணமடைய இம்மருந்து உதவி செய்வதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த 2 DG மருந்துகளின் உற்பத்தியை அதிகரிக்க மூன்று முதல் மருந்து நிறுவனங்களை ஈடுபடுத்த மத்திய அரசு பரிசீலித்து வருவதாக கடந்த வாரம் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!