தமிழக சமூக நலத்துறையில் வேலைவாய்ப்பு – இன்னும் 2 நாள் தான் இருக்கு! உடனே விண்ணப்பியுங்கள்!

0
தமிழக சமூக நலத்துறையில் வேலைவாய்ப்பு - இன்னும் 2 நாள் தான் இருக்கு! உடனே விண்ணப்பியுங்கள்!
தமிழக சமூக நலத்துறையில் வேலைவாய்ப்பு - இன்னும் 2 நாள் தான் இருக்கு! உடனே விண்ணப்பியுங்கள்!
தமிழக சமூக நலத்துறையில் வேலைவாய்ப்பு – இன்னும் 2 நாள் தான் இருக்கு! உடனே விண்ணப்பியுங்கள்!

தமிழ்நாடு அரசின் சமூக நலத்துறையின் கீழ் திருப்பத்தூர் மாவட்டத்தில் இயங்கும் சகி ஒருங்கிணைந்த சேவை மையத்திலுள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித் தகுதி, வயது வரம்பு உள்ளிட்டவை பற்றி பார்ப்போம்.

வேலைவாய்ப்பு:

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி கொண்டிருக்கிறது. அந்த வகையில் சமூக நலத்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இத்துறையின் கீழ் திருப்பத்தூர் மாவட்டத்தில் செயல்படும் சகி ஒருங்கிணைந்த சேவை மையத்தில் உள்ள வழக்குப் பணியாளர் இடத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதனை தொடர்ந்து இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு – மிஸ் பண்ணாம படிங்க!

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் Master’s of Social Work, Counselling Psychology or Development Management உள்ளிட்ட படிப்பில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் விண்ணப்பதார்கள் மாற்றுத் திறனாளியாக இருக்க கூடாது. அத்துடன் விண்ணப்பதாரர்கள் வழக்கறிஞர் பணியில் 2 வருடத்திற்கும் மேற்பட்ட பணி அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும். மேலும் இதற்கு விண்ணப்பிக்க திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டியது கட்டாயமாகும். பெண் பணியாளராக இருத்தல் வேண்டும்.

Exams Daily Mobile App Download

இப்பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்ப படிவத்திற்கு  https://cdn.s3waas.gov.in/s37f6ffaa6bb0b408017b62254211691b5/uploads/2022/05/2022052783.pdf என்ற லிங்கை கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.  அத்துடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், திருப்பத்தூர் என்ற அஞ்சல் அலுவலக முகவரிக்கு வருகிற 10ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். மேலும் இது தொடர்பான தகவல்களை பெற நினைப்பவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று மேற்பார்வையிட்டு தெரிந்து கொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here