144 தடை உத்தரவு நாளை வரை நீட்டிப்பு – அரசின் அதிரடி உத்தரவு! போலீசார் தீவிர கண்காணிப்பு!

0

144 தடை உத்தரவு நாளை வரை நீட்டிப்பு – அரசின் அதிரடி உத்தரவு! போலீசார் தீவிர கண்காணிப்பு!

ராஜஸ்தான் மாநிலத்தில் இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக இதனால் 10 காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவை அமல்படுத்தினர். இதனையடுத்து அப்பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

144 தடை உத்தரவு:

இந்தியாவில் பரவிய கொரோனா பெருந்தொற்று காரணமாக மத்திய,மாநில பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டனர். அதாவது நோய் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதனால் பொது மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. ஊராடங்கால் கடைகள், வணிக வளாகங்கள், பள்ளிகள் என அனைத்தும் மூடப்பட்டது. இந்த நிலையில் தொழில் துறை பின்னடைவை சந்தித்தது. ஏராளமானோர் வேலையிழந்து சிரமப்பட்டனர். இத்தகைய சூழ்நிலையில் அரசு தடுப்பு பணிகளையே தீவிரப்படுத்தி நோய் பரவலை கட்டுப்படுத்த முயற்சித்தது.

தன் பிறந்த நாள் அன்று ரசிகர்களிடம் மனம் திறந்து பேசிய நடிகர் அஸ்வின் – நெகிழ்ச்சியில் ரசிகர்கள்!

அதன் விளைவாக தடுப்பூசிகளை கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது. முதலின் கட்டமாக 18 வயத்திற்கு ,மேற்பட்டோருக்கு செலுத்தப்பட்டது. அதன் பிறகு 15 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்த தடுப்பூசியின் பயனாக கொரோனா பாதிப்புகள் குறைய ஆரம்பித்தது. இந்த கொரோனா வைரஸ் அடுத்த நிலைகளில் உருமாற்றம் அடைந்து மேலும் பாதிப்புகளை அதிகப்படுத்தியது. இதனால் மீண்டும் ஊரடங்கை விதிக்க வேண்டிய நிலைக்கு அரசு தள்ளப்பட்டது. இதிலிருந்தும் மீண்டு மக்கள் வெளியே வரும் நிலையில் தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.

ஜோத்பூரில் ரம்ஜான் பண்டிகைக்கு முதல் நாள், இரு சமூகத்தினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் வன்முறை ஏற்பட்டு கலவரமாக மாறியது. இப்பிரச்சினை தொடர்பாக 211 பேரை கைது செய்த போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். 10 காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவை அமல்படுத்தப்பட்டுள்ளது. நேற்று வரை அமலில் இருந்த ஊரடங்கு, நாளைய தினம் வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் அத்தியாவசிய கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!