மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வுடன் 14% அகவிலைப்படி (DA) தொகை – முழு விவரம் இதோ!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வுடன் 14% அகவிலைப்படி (DA) தொகை - முழு விவரம் இதோ!
மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வுடன் 14% அகவிலைப்படி (DA) தொகை - முழு விவரம் இதோ!
மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வுடன் 14% அகவிலைப்படி (DA) தொகை – முழு விவரம் இதோ!

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் (CPSEs) ஊழியர்களுக்கு சம்பள உயர்வுடன் 14% அகவிலைப்படி (DA) தொகை கிடைக்கும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.

DA உயர்வு

தற்போது 2022 பட்ஜெட்டுக்கு பிறகு லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு நற்செய்தி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. அதாவது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, அதன் ஊழியர்களுக்கான அகவிலைப்படி (DA) தொகையை 14% உயர்த்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் மூலம் அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வுடன் கணிசமான தொகை DA உயர்வு மூலம் கிடைக்கும். இப்போது அரசு ஊழியர்களின் DA தொகை 3% அதாவது 14% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல் – தேர்தல் ஆணையம் உத்தரவு!

இதில் மிக முக்கியமான ஒரு விஷயம் என்னவென்றால், இந்த DA அதிகரிப்பு மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் (CPSEs) ஊழியர்களுக்கு மட்டுமே கிடைக்க உள்ளது. அதாவது, ஜனவரி மாதத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் (CPSEs) அகவிலைப்படி தொகை புதுப்பிக்கப்பட்டது. இதற்கு முன்பு வரை CPSEs ஊழியர்கள் 170.5% என்ற விகிதத்தில் DA தொகையை பெற்று வந்தனர். ஆனால் இத்தொகை தற்போது 184.1% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – திருப்புதல் தேர்வு இன்று தொடக்கம்!

இது தொடர்பாக ஊடக வட்டாரங்கள் அளித்துள்ள செய்தியின் படி, துணைச் செயலாளர் சாமுவேல் ஹக், CPSE ஊழியர்களின் வாரிய நிலை மற்றும் வாரிய மட்டத்திற்கு கீழே உள்ள அதிகாரிகளுக்கு நன்மை கிடைக்கும் என்று கூறியுள்ளார். அந்த வகையில் CPSEs ஊழியர்களின் அகவிலைப்படி (DA) தொகை இப்போது 184.1% என்ற விகிதத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான கடந்த 18 மாத DA நிலுவைத் தொகை வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படவில்லை என மத்திய அரசு விளக்கம் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here