அதிரடியாக 1,300 பணியாளர்களை தூக்கியுள்ள முக்கிய நிறுவனம் – தொடரும் பணி நீக்க சிக்கல்கள்!

0
அதிரடியாக 1,300 பணியாளர்களை தூக்கியுள்ள முக்கிய நிறுவனம் - தொடரும் பணி நீக்க சிக்கல்கள்!
அதிரடியாக 1,300 பணியாளர்களை தூக்கியுள்ள முக்கிய நிறுவனம் - தொடரும் பணி நீக்க சிக்கல்கள்!
அதிரடியாக 1,300 பணியாளர்களை தூக்கியுள்ள முக்கிய நிறுவனம் – தொடரும் பணி நீக்க சிக்கல்கள்!

இந்தோனேசியாவை சேர்ந்த பிரபல நிறுவனம் தனது ஊழியர்களை அதிரடியாக பணி நீக்கம் செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான விளக்கமும் அலுவலக நிர்வாகத்தின் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணி நீக்கம்:

உலகளாவிய நிலையில் பொருளாதார சிக்கல்கள் எழுந்துள்ளது. இந்த சரிவு மற்ற அனைத்து துறைகளையும் பாதித்துள்ள நிலையில், ஐடி துறையை தான் அதிகம் பாதித்துள்ளது. இதனால் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆட் குறைப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பொருளாதார நிலை சாதகமாக இல்லாத காரணத்தால் தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நிறுவனங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

100 ஊழியர்கள் ராஜினாமா..அலுவலகங்கள் மூடல்.. ட்விட்டர் நிறுவனத்தில் நடப்பது என்ன? – ஷாக்கில் ஊழியர்கள்!

Exams Daily Mobile App Download

இந்நிலையில், இந்தோனேசியாவை சேர்ந்த PT GoTo Gojek Tokopedia Tbk என்ற பெரிய நிறுவனம் தனது மொத்த பணியாளர்களில் 12% ஆன 1,300 பேரை பணியில் இருந்து நீக்கியுள்ளனர். ஐடி நிறுவனங்களின் வீழ்ச்சியை தொடர்ந்து நிறுவனங்களின் மீதான முதலீடுகள் குறைந்துள்ளது. இதன் காரணமாகவே செலவுகளை குறைப்பதற்காக GoTo, தற்போதைய இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளதாக நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!