மார்ச் மாதம் வங்கிகளுக்கு 13 நாட்கள் விடுமுறை – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

0
மார்ச் மாதம் வங்கிகளுக்கு 13 நாட்கள் விடுமுறை - வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
மார்ச் மாதம் வங்கிகளுக்கு 13 நாட்கள் விடுமுறை - வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
மார்ச் மாதம் வங்கிகளுக்கு 13 நாட்கள் விடுமுறை – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

இந்தியாவில் அனைத்து வங்கிகளுக்கும் இந்திய ரிசர்வ் வங்கி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இதையடுத்து இந்த மாதம் இந்திய ரிசர்வ் வங்கியால் அனைத்து வங்கிகளுக்கும் வழங்கப்பட்டுள்ள விடுமுறை நாட்களை பற்றி விரிவாக பார்க்கலாம்.

வங்கி விடுமுறை நாட்கள்

இந்திய ரிசர்வ் வங்கி ஆண்டுதோறும் அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை குறித்த பட்டியலை வெளியிடுகிறது. இதில் விடுமுறை தினங்கள் 3 வகைகளாக பிரிக்கப்பட்டிருக்கும். அதன்படி செலாவணி முறிச் சட்டம் மற்றும் ரியல் டைம் கிராஸ் செட்டில்மென்ட் விடுமுறை, செலாவணி முறிச் சட்ட அடிப்படையில் விடுமுறை, வங்கிக் கணக்குகள் மூடுதல் உள்ளிட்ட வகைகளில் விடுமுறை அளிக்கப்படுகிறது. அத்துடன் மாநில வாரியான விடுமுறைகள் பட்டியலில் அறிவிக்கப்பட்ட மாநிலங்களுக்கு மட்டுமே விடுமுறை தினங்கள் பொருந்தும்.

மாநிலத்தில் மீண்டும் இரவு ஊரடங்கு அமல்? அரசு விளக்கம்!

இதனை தொடர்ந்து 2022ம் ஆண்டுக்கான வங்கி விடுமுறை நாட்கள் குறித்து தனது வருடாந்திர பட்டியலில் இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த மாதத்திற்கான விடுமுறை தினங்கள் பற்றி முழுமையாக பார்க்கலாம். அத்துடன் இந்த விடுமுறை தினங்களை வாடிக்கையாளர்கள் கட்டாயமான முறையில் தெரிந்து கொள்ள வேண்டும். இதனால் வாடிக்கையாளர்கள் அலைச்சலின்றி வங்கி தொடர்பான சேவைகளை பெற முடியும். இந்த மாதத்திற்கு 13 நாட்கள் வங்கிக்கு விடுமுறை அளிக்கப்பட உள்ளது என்று ரிசர்வ் வங்கியின் விடுமுறை பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனின் ‘கோப்ரா வாரியர் 2022’ விமானப்படை கூட்டுப் பயிற்சியில் இந்தியாவின் பங்கேற்பு ரத்து – போர் எதிரொலி!

அதன்படி இதில் ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கம் போல் இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது. அத்துடன் இரண்டாம் சனிக்கிழமை மற்றும் நான்காம் சனிக்கிழமைகளிலும் அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது. இதையடுத்து பண்டிகை தொடர்பான விடுமுறை நாட்கள் பண்டிகை கொண்டாடப்படும் பகுதிகளில் மட்டுமே பொருந்தும். மேலும் மாநில அரசு தெரிவிக்கும் விடுமுறை தினங்களையும் சேர்த்து ரிசர்வ் வங்கி விடுமுறை பட்டியலை தயார் செய்கிறது. இதனால் ஒவ்வொரு மாநிலத்திற்கும் வங்கிகளுக்கு அளிக்கப்படும் விடுமுறை மாறுபடுகிறது.

தற்போது அனைத்து வங்கிகளுக்கும் அளிக்கப்படும் வார இறுதி நாட்களில் வரும் விடுமுறைகளை பற்றி விரிவாக பார்க்கலாம்.

  • ஞாயிறு – மார்ச் 6
  • இரண்டாம் சனிக்கிழமை – மார்ச் 12
  • ஞாயிறு – மார்ச் 13
  • ஞாயிறு – மார்ச் 20
  • நான்காம் சனிக்கிழமை – மார்ச் 26
  • ஞாயிறு – மார்ச் 27

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!