பிப்ரவரி மாதத்தில் 12 நாட்கள் வரை வங்கிகளுக்கு விடுமுறை – முழு பட்டியல் இதோ!

0
பிப்ரவரி மாதத்தில் 12 நாட்கள் வரை வங்கிகளுக்கு விடுமுறை - முழு பட்டியல் இதோ!
பிப்ரவரி மாதத்தில் 12 நாட்கள் வரை வங்கிகளுக்கு விடுமுறை - முழு பட்டியல் இதோ!
பிப்ரவரி மாதத்தில் 12 நாட்கள் வரை வங்கிகளுக்கு விடுமுறை – முழு பட்டியல் இதோ!

இந்தியாவில் உள்ள அனைத்து தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளும் பிப்ரவரி மாதத்தில் சுமார் 12 நாட்கள் வரை மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான முழு விடுமுறை பட்டியலையும் இப்பதிவில் காணலாம்.

விடுமுறை பட்டியல்

வழக்கமாக ஒவ்வொரு புதிய மாதம் துவங்கும் போதும் அந்த மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியலை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெளியிடுவது உண்டு. அந்த வகையில் சமீபத்தில் துவங்கி இருக்கும் பிப்ரவரி மாதத்திற்கான விடுமுறை பட்டியலை RBI வெளியிட்டுள்ளது. அதன் படி இந்தியாவில் உள்ள அனைத்து தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் பிப்ரவரி மாதத்தில் சுமார் 12 நாட்கள் வரை மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் வழக்கமான வார இறுதி விடுமுறைகள், சனிக்கிழமை விடுமுறைகளை தவிர, சிலவை மாநிலங்களுக்கான சிறப்பு விடுமுறைகளில் வரும்.

பள்ளிகள், திரையரங்குகள் மீண்டும் திறக்க அனுமதி – மாநில அரசு உத்தரவு!

இந்த நாட்களில் குறிப்பிட்ட மாநிலங்களில் மட்டும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும் என்பது கவனிக்கத்தக்கது. இதற்கிடையில் பிப்ரவரி மாதத்தில் மொத்தம் 28 நாட்களே இருப்பதால் இதில் 12 நாட்களுக்கு வங்கிகள் செயல்படாது என்பதை வாடிக்கையாளர்கள் கவனத்தில் கொண்டு சேவைகளை விரைந்து நிறைவேற்றிக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். இப்போது பிப்ரவரி மாதத்திற்காக வெளியிடப்பட்டுள்ள வங்கி விடுமுறை பட்டியலின் படி,

  • 5 பிப்ரவரி – சரஸ்வதி பூஜை, பசந்த பஞ்சமியை முன்னிட்டு அகர்தலா, புவனேஸ்வர் மற்றும் கொல்கத்தாவில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
  • 15 பிப்ரவரி – ஹஸ்ரத் அலி/லுய்-நகை-நி பிறந்த நாளை முன்னிட்டு சண்டிகரில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படும்.
  • 16 பிப்ரவரி – குரு ரவிதாஸ் ஜி பிறந்தநாளன்று கொல்கத்தாவில் வங்கிகள் செயல்படாது.
  • 18 பிப்ரவரி – டோல்ஜாத்ராவை முன்னிட்டு கொல்கத்தாவில் வங்கிகளுக்கு விடுமுறை.
  • 19 பிப்ரவரி – சத்ரபதி சிவாஜி மகாராஜ் ஜெயந்தியை முன்னிட்டு பெலாபூர், மும்பை மற்றும் நாக்பூரில் உள்ள வங்கிகள் மூடப்படும்.
  • 23 பிப்ரவரி – சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு லக்னோவில் உள்ள வங்கிகள் மூடப்படும்.

இது தவிர,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here