ஜனவரி மாதம் 12 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

0
ஜனவரி மாதம் 12 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை - வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
ஜனவரி மாதம் 12 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை - வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
ஜனவரி மாதம் 12 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

இந்திய ரிசர்வ் வங்கி ஒவ்வொரு மாதமும் வங்கி விடுமுறை பட்டியலை வெளியிடும். அதன்படி இந்த மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியலை அறிவித்துள்ளது. இதனை பற்றிய தகவல்களை வாடிக்கையாளர்கள் தெரிந்திருக்க வேண்டியது அவசியமானது.

வங்கி விடுமுறை:

இந்திய ரிசர்வ் வங்கி ஒவ்வொரு மாதத்திற்கான வங்கி விடுமுறை நாட்களை அனைத்து வங்கிகளுக்கும் அறிவித்து வருகிறது. இந்நிலையில் அடுத்த மாதத்திற்கான விடுமுறை நாட்களை கொண்ட பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த விடுமுறை நாட்களை மக்கள் தெரிந்து கொள்வது மிகவும் அவசியமானது ஆகும். ஏனெனில் வங்கிகளில் பணத்தை சேமிக்கவும், பணத்தை எடுக்கவும், பென்ஷன் பெறுவது உள்ளிட்ட சேவைகளுக்கு மிகவும் பயன்படுகிறது. இந்நிலையில் ஒவ்வொரு மாதத்திற்கும் வங்கிகளுக்கு குறிப்பிட்ட விடுமுறை நாட்கள் வழங்கப்படுகிறது.

தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடல்? வலுக்கும் கோரிக்கை! அரசின் முடிவு என்ன?

அதனை வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்வதன் மூலம் தேவையற்ற அலைச்சலையும், நேரம் வீணாவதையும் தவிர்க்க முடியும். பொதுவாக வங்கிகளுக்கு பண்டிகை கால விடுமுறைகள், ஞாயிற்றுக்கிழமைகள், இரண்டாவது, நான்காவது சனிக்கிழமைகளில் விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அடுத்த மாதத்தில் பண்டிகைக்கால விடுமுறைகள், ஞாயிற்றுக் கிழமைகள், இரண்டாவது, நான்காவது சனிக்கிழமைகளில் மொத்தம் 16 நாட்கள் விடுமுறை என்று இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட பட்டியலில் குறிப்பிட்டுள்ளது. இந்த 16 நாட்கள் அனைத்து மாநிலத்திற்கும் பொருந்தாது. இதில் உள்ள சில விடுமுறை நாட்கள் சிறப்பு பண்டிகைகளை முன்னிட்டு குறிப்பிட்ட சில மாநிலங்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் ரூ.2,18,200 வரை DA நிலுவை அமல் – 7வது ஊதியக் குழு தகவல்!

அதன்படி ஜனவரி 12ம் தேதி சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாள் தினம் கொண்டாடப்படுகிறது. இத்தினத்தை முன்னிட்டு கொல்கத்தாவில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படும். இதில் தமிழகத்தில் பொங்கல், தைப்பூசம் மற்றும் பொது விடுமுறை நாட்களை சேர்த்து 12 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். அதே போல் ஜனவரி 2, ஜனவரி 9, ஜனவரி 16, ஜனவரி 23 மற்றும் ஜனவரி 30 ஆகிய ஞாயிற்றுக் கிழமைகள் மற்றும் ஜனவரி 8, ஜனவரி 22 ஆகிய இரண்டாவது, நான்காவது சனிக்கிழமைகள் போன்ற தினங்களில் அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!