மத்திய அரசின் PM கிசான் திட்ட விவசாயிகளுக்கு ரூ.2000 – 11வது தவணை குறித்த முக்கிய அறிவிப்பு!

0
மத்திய அரசின் PM கிசான் திட்ட விவசாயிகளுக்கு ரூ.2000 - 11வது தவணை குறித்த முக்கிய அறிவிப்பு!
மத்திய அரசின் PM கிசான் திட்ட விவசாயிகளுக்கு ரூ.2000 - 11வது தவணை குறித்த முக்கிய அறிவிப்பு!
மத்திய அரசின் PM கிசான் திட்ட விவசாயிகளுக்கு ரூ.2000 – 11வது தவணை குறித்த முக்கிய அறிவிப்பு!

இந்தியாவில் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள பிஎம் கிசான் திட்டத்தில் கீழ் தற்போது 11 – வது தவனைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதை எவ்வாறு பெற வேண்டும் என்பது குறித்த விவரங்களை இப்பதிவில் காண்போம்

பிஎம் கிசான் திட்டம்:

இந்தியாவில் விவசாயிகளுக்கு நிதி உதவி அளிக்கும் வகையில் 2018 ஆம் ஆண்டு கிசான் திட்டம் கொண்டு வரப்பட்டது. விவசாயிகளிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு ரூபாய் 2,000 வீதம் ஆண்டுதோறும் 3 கட்டமாக மொத்தம் ரூபாய் 6,000 நிதி உதவி அளிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் விவசாயிகள் நிதி பெற பல்வேறு நிபந்தனைகள் உள்ளது. அதனடிப்படையில் தகுதியானவர்களுக்கு மட்டுமே வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படும். அதன்படி இந்த திட்டத்தில் 2 ஹெக்டேருக்கு மேல் நிலம் வைத்திருக்கும் அனைத்து விவசாயிகளும் பயன்பெற முடியும்.

இதுவரை பிரதம மந்திரி கிசான் சம்மன் திட்டத்தில் 10 தவணை தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக 11 – வது தவணைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த தவணை தொகையை பெற இ-கேஒய்சி செயல்முறைகளை முழுமையாக முடிக்க வேண்டும். விவசாய பயனாளிகள் இந்த இ-கேஒய்சி செயல்முறையை வீட்டிலிருந்தே செய்யலாம். மார்ச் 31ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் தற்போது அதற்கான காலக்கெடு 2022 மே 22 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இ-கேஒய்சி செயல்முறை:
  • முதலில் pmkisan.gov.in என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். இ-கேஒய்சி இன் இணைப்பை கிளிக் செய்ய வேண்டும்.
  • இணைப்பை கிளிக் செய்த பின், உங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிட வேண்டும்.
Exams Daily Mobile App Download
  • உங்கள் மொபைலுக்கு 4 இலக்க ஓடிபி வரும். அதனை உள்ளிட வேண்டும்.
  • பிறகு ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் மற்றொரு 6 இலக்க ஓடிபி வரும். அதை நிரப்பி சமர்ப்பி என்பதைத் கிளிக் செய்யவும்

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!