மே மாதத்தில் 11 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – முழு விபரம் இதோ!

0
மே மாதத்தில் 11 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிப்பு - முழு விபரம் இதோ!
மே மாதத்தில் 11 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிப்பு - முழு விபரம் இதோ!
மே மாதத்தில் 11 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – முழு விபரம் இதோ!

இந்தியாவில் மத்திய ரிசர்வ் வங்கி ஆண்டுதோறும் வங்கிகளுக்கான விடுமுறையை அறிவித்து வருகிறது. அந்த வகையில் வரப் போகும் மே மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. எந்தெந்த நாட்கள் விடுமுறை என்பதை இப்பதிவில் தெரிந்துகொள்வோம்.

வங்கி விடுமுறை:

இந்தியாவில் வங்கி சேவைகள் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக இருந்து வருகிறது. சேமிப்பு, முதலீடு, பணம் எடுப்பது, பணம் போடுவது, பிறருக்கு அனுப்புவது உள்ளிட்ட அனைத்து வேலைகளுக்கும் வங்கிகள் மக்களுக்கு உதவுகிறது. இந்த வேளையில் கடந்த வருடம் நிலவிய ஊரடங்கு காலத்திலும் வங்கிகள் பகுதி நேரமாக 50% ஊழியர்களை கொண்டு இயக்கப்பட்டு வந்தது. வங்கிகள் மத்திய ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருவதால் வங்கிகளுக்கான விடுமுறையை ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகிறது.

மே 2 முதல் பள்ளி & கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை – மாநில அரசு அறிவிப்பு!

அதாவது மாதந்தோறும் ரிசர்வ் வங்கி மாதாந்திர வங்கி விடுமுறை நாட்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் மே மாதத்திற்கான விடுமுறை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இரண்டாம் சனிக்கிழமை, நான்காம் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் தேசிய விடுமுறை நாட்கள் ஒன்றாக உள்ளது. மற்ற விடுமுறைகள் அந்தந்த மாநில பண்டிகைகளை பொறுத்து மாறுபடுகிறது. தற்போது ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் வரும் மே மாதம் வங்கிகளுக்கு 11 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கி விடுமுறை நாட்கள்:

  • 01.05.2022 – மே தின விடுமுறை
  • 02.05.2022 – ரம்ஜான் (கேரளத்தில் கொச்சி, திருவனந்தபுரத்தில் மட்டும் விடுமுறை)
  • 03.05.2022 – ரம்ஜான் நாடு முழுவதும் விடுமுறை
  • 08.05.2022 – ஞாயிறு விடுமுறை
  • 09.05.2022 – ரவீந்திரநாத் தாகூர் பிறந்தநாள் (மேற்கு வங்கத்தில் விடுமுறை)
  • 14.05.2022 – இரண்டாம் சனிக்கிழமை விடுமுறை
  • 15.05.2022 – ஞாயிறு விடுமுறை
  • 16.05.2022 – புத்த பூர்ணிமா வட மாநிலங்களில் வங்கிகளுக்கு விடுமுறை

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here