மே மாதத்தில் 11 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – முழு பட்டியல் இதோ!

0
மே மாதத்தில் 11 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிப்பு - முழு பட்டியல் இதோ!
மே மாதத்தில் 11 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிப்பு - முழு பட்டியல் இதோ!
மே மாதத்தில் 11 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – முழு பட்டியல் இதோ!

இன்னும் ஒரு சில நாட்களில் துவங்க இருக்கும் மே மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியலை RBI வெளியிட்டுள்ளது. அதன்படி, மே மாதத்தில் சுமார் 11 நாட்களுக்கு வங்கி விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கி விடுமுறை

அடுத்ததாக வரவிருக்கும் மே மாதத்தில் பண்டிகை நாட்கள், பொது விடுமுறை தினங்கள் என கிட்டத்தட்ட 11 நாட்களுக்கு வங்கிகள் அடைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஒவ்வொரு மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியலை வெளியிடும் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தற்போது மே மாதத்திற்கான விடுமுறை பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் மே மாதத்தில் 4 ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளுடன் 4 பண்டிகை விடுமுறைகளும் வருவதால் 11 நாட்களுக்கு வங்கிகள் மூடப்படும்.

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 29) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – அரசு அறிவிப்பு!

அந்த வகையில் இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட விடுமுறைப் பட்டியலின்படி, வார இறுதி நாட்கள் உட்பட மாதத்தில் மொத்தம் 11 நாட்களுக்கு இந்தியாவில் உள்ள அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.

Exams Daily Mobile App Download

ஆனால் இந்த நாட்களில் ஆன்லைன் வங்கிச் சேவைகளை பயன்படுத்த முடியும் என்பதை வாடிக்கையாளர்கள் நினைவில் கொள்ள வேண்டும். இது தவிர, இவற்றில் ஒரு சில விடுமுறைகள் மாநிலங்களுக்கு மாநிலம் வேறுபடும் என்பதும் கவனிக்கத்தக்கது.

வங்கி விடுமுறை:
  • மே 1 – இந்தியா முழுவதும் வங்கிகள் அடைக்கப்படும்.
  • மே 2 – ரம்ஜான்-ஈத் பண்டிகையை முன்னிட்டு கேரளாவின் கொச்சி, திருவனந்தபுரத்தில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
  • மே 3 – பகவான் ஸ்ரீ பரசுராம் ஜெயந்தி/ரம்ஜான்-ஈத் (ஈத்-யுஐ-ஃபித்ரா)/பசவ ஜெயந்தி/அக்ஷய திரிதியாயை முன்னிட்டு கொச்சி மற்றும் திருவனந்தபுரம் தவிர இந்தியா முழுவதும் வங்கிகள் மூடப்படும்.

  • மே 8 – ஞாயிறு விடுமுறை
  • மே 9 – ரவீந்திரநாத் தாகூரின் பிறந்தநாளை முன்னிட்டு மேற்கு வங்கத்தில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் .
  • மே 14 – சனிக்கிழமை, பொது விடுமுறை
  • மே 15 – ஞாயிறு
  • மே 16 – புத்த பூர்ணிமாவை முன்னிட்டு திரிபுரா, பேலாபூர், மத்தியப் பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, உத்தரகாண்ட், ஜம்மு, உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, டெல்லி சத்தீஸ்கர், ஜார்கண்ட், இமாச்சலப் பிரதேசம் மற்றும் ஸ்ரீநகர் ஆகிய மாநிலங்களில் வங்கிகள் மூடப்படும்.
  • மே 22 – ஞாயிறு
  • மே 28 – சனிக்கிழமை, பொது விடுமுறை
  • மே 29 – ஞாயிறு

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!