10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு!!

0
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு!!
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு!!
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு!!
உத்தரபிரதேசத்தில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, தேர்வுகள் ஏப்ரல் 24ம் தேதி தொடங்கப்படுகிறது என்று மாநில துணை முதல்வர் தினேஷ் சர்மா அறிவித்து உள்ளார்.

தேர்வுக்கான முன்னேற்பாடுகள்:

உத்தரபிரதேசத்தில் நடப்பு ஆண்டு பொதுத்தேர்வுகள் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்காக தேர்வு மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது. இதற்காக 1.91 லட்சம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, இதன் மூலம் மாணவர்கள் கண்காணிக்கப்படுவார்கள். மேலும் தேர்வு விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் மையங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வுகள் நடப்பு ஆண்டில் இரண்டு கட்டங்களாக நடக்க உள்ளதாக தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

இன்ஜினியரிங் கல்லூரிகள் இன்று முதல் மீண்டும் திறப்பு – மாணவர்கள் உற்சாகம்!!

தேர்வு அட்டவணை:

10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான செயல்முறை தேர்வுகள் பிப்ரவரி 3 முதல் 22ம் தேதி வரை நடக்கிறது. இந்நிலையில் இன்று தேர்வு வாரியம் அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதன்படி, 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகள் நடப்பு ஆண்டில் ஏப்ரல் 24ம் தேதி முதல் தொடங்க இருக்கிறது.

TN Job “FB  Group” Join Now

முதல் தேர்வு ஹிந்தி மொழி பாடம் ஆகும். 10ம் வகுப்புக்கான தேர்வு காலை 8 மணிக்கு தொடங்கி 11:15 மணியுடன் முடிகிறது. 12ம் வகுப்புக்கு மதியம் 2 மணிக்கு தொடங்கி மாலை 5:15க்கு முடியும். தேர்வுக்கான முழு விவரங்களையும் மாநில துணை முதல்வர் தினேஷ் சர்மா வெளியிட்டுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!