தமிழகத்தில் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கல் – முக்கிய அறிவிப்பு!!

1
தமிழகத்தில் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கல் - முக்கிய அறிவிப்பு!!
தமிழகத்தில் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கல் - முக்கிய அறிவிப்பு!!
தமிழகத்தில் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கல் – முக்கிய அறிவிப்பு!!

தமிழகத்தில் திமுக கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளில் இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், HHH ரேஷன் அட்டைதரர்களுக்கு மட்டுமே இது வழங்கப்படும் என கூறப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மாதம் உதவித்தொகை:

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குறுதிகளில் திமுக ஆட்சி பொறுப்பேற்றால் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ1000 வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டது. மே 7 ஆம் தேதி புதிய முதல்வராக முக.ஸ்டாலின் பதவி ஏற்ற பின்னர் 5 முக்கிய நலத்திட்டங்களில் கையெழுத்திட்டார். அதில் பெண்களுக்கான இலவச பேருந்து சேவை, தனியார் மருத்துவமனைகளில் கொரோனா இலவச சிகிச்சை, கொரோனா நிவாரணமாக ரூ.4000 வழங்கல் உள்ளிட்ட முக்கிய திட்டங்கள் அடங்கும்.

இனி WhatsApp செயலியை இன்டர்நெட் இல்லாமல் பயன்படுத்தலாம்? விரைவில் புதிய அம்சம்!

ஆனால் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என அறிவிப்பு குறித்து எந்த நடவடிக்கையும் தற்போது வரை எடுக்கப்படவில்லை என பல தரப்பில் இருந்து புகார் வந்துள்ளது. மேலும் குடும்ப தலைவி கொண்ட ரேஷன் அட்டைதாரர்களுக்கு மட்டுமே இந்த தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது குடும்ப தலைவிக்கு கீழ் அனைத்து குடும்ப உறுப்பினர்கள் பெயர் இருக்கும். இதனால் அனைத்து அட்டைதாரர்களுக்கும் அவ்வாறு தங்களது பெயர்களை மாற்றி வருகின்றனர்.

TN Job “FB  Group” Join Now

இது குறித்து விவரங்களை ரேஷன் கடைகளில் விசாரித்தால் கொண்டக்கடலை வழங்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டுமே இந்த தொகை வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர். அதாவது NPHH என்ற எழுத்துக்கள் கொண்ட ரேஷன் அட்டைதாரர்களுக்கு இந்த தொகை வழங்கப்பட மாட்டாது எனவும், HHH எழுத்துக்கள் கொண்ட ரேஷன் அட்டைதாரர்களுக்கு மட்டுமே இந்த தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதனால் பல தரப்பில் இருந்து இது குறித்து புகார் எழுந்துள்ளது. அனைத்து பெண்களுக்கும் தொகை வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. My name is Manonmany. My cell no 9941924859.my address 323/10
    Kathiravan colony. Annanagar west. Chennai40. I want to new Ration Card. Pl help me to get the new ration card. Thank you I am waiting for your reply.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!