தமிழக இல்லத்தரசிகளுக்கு ரூ.1000 நிதியுதவி திட்டம் – பட்ஜெட் அறிக்கை தகவல்!

0
தமிழக இல்லத்தரசிகளுக்கு ரூ.1000 நிதியுதவி திட்டம் - பட்ஜெட் அறிக்கை தகவல்!
தமிழக இல்லத்தரசிகளுக்கு ரூ.1000 நிதியுதவி திட்டம் - பட்ஜெட் அறிக்கை தகவல்!
தமிழக இல்லத்தரசிகளுக்கு ரூ.1000 நிதியுதவி திட்டம் – பட்ஜெட் அறிக்கை தகவல்!

தமிழக அரசின் தேர்தல் அறிவிப்புகளாக கொடுக்கப்பட்ட குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் நிதியுதவி திட்டம், தகுதியானவர்களை கண்டறிந்து வழங்கப்படும் என பட்ஜெட் அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதியுதவி திட்டம்

தமிழகத்தில் தற்போது ஆட்சியமைத்துள்ளதான முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் பட்ஜெட் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (ஆகஸ்ட் 13) துவங்கியுள்ள சட்டப்பேரவை கூட்டத்தில் நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், 2021-22 ஆம் நிதியாண்டுக்கான இ-வடிவிலான பட்ஜெட்டை அறிவித்து வருகிறார். இதையடுத்து நாளை (ஆகஸ்ட் 14) வேளாண் துறைக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது.

TN Budget 2021 Live Updates – தமிழக அரசின் இ-பட்ஜெட் தாக்கல்!

பட்ஜெட்டின் முதல் அறிக்கையாக, தேர்தல் வாக்குறுதிகளாக கொடுக்கப்பட்டவை அனைத்தும் நிறைவேற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் நீண்டகாலமாக பேசும் பொருளாக இருந்து வந்த இல்லத்தரசிகளுக்கு ரூ.1000 நிதியுதவி வழங்கும் திட்டம் குறித்த தகவல்கள் தற்போது பட்ஜெட் அறிக்கையில் வெளியாகியுள்ளது.

TN Job “FB  Group” Join Now

அதன் கீழ் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் நிதியுதவி திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் எனவும், இந்த திட்டம் தகுதியான குடும்பங்களுக்கு மட்டுமே வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது குடும்பத் தலைவராக பெண் இருந்தால் மட்டுமே நிதியுதவி கிடைக்கும் என்பது தவறான கருத்து. அதற்காக குடும்ப அட்டையின் தலைவராக பெண் பெயரை மாற்றத் தேவையில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!