பிரபல இந்திய நிறுவனத்தில் புதிதாக 1,000 வேலைவாய்ப்புகள் – பட்டதாரிகளுக்கு ஜாக்பாட்!

0
பிரபல இந்திய நிறுவனத்தில் புதிதாக 1,000 வேலைவாய்ப்புகள் - பட்டதாரிகளுக்கு ஜாக்பாட்!
பிரபல இந்திய நிறுவனத்தில் புதிதாக 1,000 வேலைவாய்ப்புகள் - பட்டதாரிகளுக்கு ஜாக்பாட்!
பிரபல இந்திய நிறுவனத்தில் புதிதாக 1,000 வேலைவாய்ப்புகள் – பட்டதாரிகளுக்கு ஜாக்பாட்!

பெங்களூரை தலைமையிடமாகக் கொண்ட உலகளாவிய தொழில்நுட்பம் மற்றும் வணிக செயல்முறை அவுட்சோர்சிங் நிறுவனமான Mphasis புதிதாக 1,000 பேருக்கு பணி வாய்ப்பு வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

வேலைவாய்ப்புகள்:

தற்போது படித்த இளைஞர்களுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்படுகிறது. இவற்றில் தகுதியுள்ளவர்கள் எளிதாக பணி வாய்ப்பை பெற்றுக் கொள்ளலாம். இந்நிலையில் பிரபலமான இந்திய நிறுவனம் ஒன்று அதிக அளவில் வேலைவாய்ப்புகளை அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்ட உலகளாவிய தொழில்நுட்பம் மற்றும் வணிக செயல்முறை அவுட்சோர்சிங் நிறுவனமான Mphasis வடக்கு இங்கிலாந்தில் 1,000 வேலைவாய்ப்புகளை உருவாக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதிதாக நியமிக்க உள்ள 10,000 பணியாளர்கள் மூலம் நிறுவனத்தின் திறன் அதிகரிக்கும் என்றும், நிறுவனத்தின் பொருளாதாரத்தில் மாற்றம் ஏற்படும் என்றும், அதிக தொழில் வாய்ப்புகள் மக்களுக்கு கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 – 10ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ரூ. 3500 வரை கல்வி உதவித்தொகை!

Exams Daily Mobile App Download

சமீபத்திய அறிக்கைகளின் படி, அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இங்கிலாந்துக்கு அந்நிய நேரடி முதலீட்டின் (FDI) இரண்டாவது பெரிய ஆதாரமாக இந்தியா உள்ளது. வடக்கு இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையேயான பொருட்களின் வர்த்தகம் 360 மில்லியனுக்கும் அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நிறுவனத்தின் இந்த முடிவு இளைஞர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!