SBI வங்கி வீட்டுக்கடன் செயலாக்க கட்டணத்தில் 100% தள்ளுபடி – நாளையுடன் முடிவு!

0
SBI வங்கி வீட்டுக்கடன் செயலாக்க கட்டணத்தில் 100% தள்ளுபடி - நாளையுடன் முடிவு!
SBI வங்கி வீட்டுக்கடன் செயலாக்க கட்டணத்தில் 100% தள்ளுபடி - நாளையுடன் முடிவு!
SBI வங்கி வீட்டுக்கடன் செயலாக்க கட்டணத்தில் 100% தள்ளுபடி – நாளையுடன் முடிவு!

இந்தியாவின் முன்னணி வங்கித் துறையான SBI நிர்வாகம் தனது வாடிக்கையாளர்களின் வீட்டுக் கடன்களுக்கான செயலாக்கக் கட்டணத்தை 100% தள்ளுபடி செய்வதாக அறிவித்திருந்த சலுகை நாளையுடன் (ஆகஸ்ட் 31) முடிவடைவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கடன் தள்ளுபடி

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) தனது வாடிக்கையாளர்களுக்கு பல வகையான சேவைகளை அளித்து வருகிறது. அந்த வகையில் SBI வங்கியின் சமீபத்திய அறிவிப்பில், ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை வீட்டுக் கடன்களுக்கான செயலாக்க கட்டணத்தை 100% வரை தள்ளுபடி செய்வதாக அறிவித்தது. இந்த சலுகை நாளையுடன் (ஆகஸ்ட் 31) முடிவடைகிறது. தற்போது வரை இந்த வீட்டுக் கடன்களுக்கான செயலாக்க கட்டணம் 0.40 சதவீதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

IPL 2021 : டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டன் ஆக ரிஷப் பந்த்! ஷ்ரேயஸ் ஐயருக்கு காயம்!

இந்நிலையில் SBI வங்கியின் வரையறுக்கப்பட்ட காலமான ‘பருவமழை தமாகா சலுகை’ மூலம் வீட்டுக் கடன் வாடிக்கையாளர் கணிசமான தொகையை தள்ளுபடி மூலம் பெற்றுக்கொள்ள முடியும். அதே நேரம் SBI வங்கியில் வீட்டுக் கடனுக்கான விண்ணப்பத்தை யோனோ ஆப் மூலம் செலுத்தும் போது 5 bps சலுகை கிடைக்கும். தவிர பெண் கடனாளர்கள் SBI வங்கியின் கடன் விகிதத்தில் 5 அடிப்படை புள்ளிகளின் சலுகைக்கு தகுதியுடையவர்கள் ஆவர். தற்போது வீட்டுக் கடன் செயலாக்க கட்டணத்துக்கான 100% தள்ளுபடி ஆகஸ்ட் 31 ஆம் தேதியுடன் முடிவடைவதாக SBI வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

TN Job “FB  Group” Join Now

இந்த செயலாக்க கட்டண தள்ளுபடி சலுகை, வீடு வாங்குபவர்களை எளிதாக முடிவெடுக்க ஊக்குவிக்கும் குறிப்பிட்டுள்ளது. இந்த ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி சொத்துக்கள், வைப்புத் தொகைகள், கிளைகள், வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களின் அடிப்படையில் மிகப்பெரிய எண்ணிக்கையை கொண்ட ஒரு வணிக வங்கியாகும். இது 30 லட்சம் இந்திய குடும்பங்களின் வீடு வாங்கும் கனவுகளை நிறைவேற்றியுள்ளது. மேலும் வீட்டுக் கடன்கள் மற்றும் வாகனக் கடன்கள் பிரிவில் 34.77% மற்றும் சுமார் 31.11% சந்தைப் பங்கை SBI வங்கி நிர்வாகம் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!