பழைய 500 ரூபாய் நோட்டுக்கு ரூ.10 ஆயிரம் வரை பெறலாம் – தவறாமல் படிங்க!!

4
பழைய 500 ரூபாய் நோட்டுக்கு ரூ.10 ஆயிரம் வரை பெறலாம் - தவறாமல் படிங்க!!
பழைய 500 ரூபாய் நோட்டுக்கு ரூ.10 ஆயிரம் வரை பெறலாம் - தவறாமல் படிங்க!!
பழைய 500 ரூபாய் நோட்டுக்கு ரூ.10 ஆயிரம் வரை பெறலாம் – தவறாமல் படிங்க!!

மத்திய அரசு தடை செய்த பழைய 500 ரூபாய் நோட்டு தற்போது உங்களிடம் இருந்தால் அதை ஆன்லைன் மூலம் விற்பனை செய்து சுமார் ரூ.10 ஆயிரம் வரை பெறமுடியும். தற்போது அதற்கான வழிமுறைகள் வெளியாகியுள்ளது.

பழைய 500 ரூபாய் தாள்:

நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசு கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி அன்று பழைய ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் தடை செய்யப்படுவதாக அறிவித்தது. மேலும் இந்த நடவடிக்கை நாட்டில் கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக எடுக்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்திருந்தார். தற்போது உங்களிடம் அந்த பழைய 500 ரூபாய் நோட்டு இருந்தால் அதை ஆன்லைன் மூலம் விற்பனை செய்து ரூ.10 ஆயிரம் வரை பெறமுடியும்.

ஜூன் 16 முதல் ஜூன் 22 வரை இரவு ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!!

அதன்படி உங்களிடம் உள்ள பழைய 500 ரூபாய் நோட்டில் வரிசை எண் இரண்டு முறை அச்சடிக்கப்பட்டுள்ளதாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் அந்த நோட்டுக்கு ஆன்லைன் மூலம் சுமார் ரூ.5000 வரை பெற முடியும். மேலும் உங்களிடம் பழைய 500 ரூபாய் நோட்டின் விளிம்பில் கூடுதல் காகிதம் இருந்தால் அந்த நோட்டுக்கு ஆன்லைன் மூலம் சுமார் ரூ.10 ஆயிரம் வரை பெற முடியும். தற்போது அதனை ஆன்லைன் மூலம் எவ்வாறு விற்பனை செய்வது என்பதற்கான எளிய வழிமுறைகள் வெளியாகியுள்ளது.

வழிமுறைகள்:

  • oldindiancoins.com என்ற தளத்திற்கு சென்று உங்களை விற்பனையாளராக பதிவு செய்ய வேண்டும்.
  • பின்பு உங்களிடம் உள்ள பழைய 500 ரூபாய் நோட்டின் தெளிவான புகைப்படத்தை தளத்தில் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
  • அதை பார்த்து வாங்க ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் உங்களை தொடர்பு கொள்வர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

4 COMMENTS

  1. Ethula ulla ella coin enkitta erukku ana atha eppadi sales panrathunu theriala pls help pannunga ella contect pannunga

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!