10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நுழைவுச்சீட்டு 2020

0
10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நுழைவுச்சீட்டு 2020
10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நுழைவுச்சீட்டு 2020

10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நுழைவுச்சீட்டு 2020

10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் மாதம் நடைபெற உள்ள நிலையில் தற்போது அத்தேர்வுக்கான தேர்வு நுழைவுச்சீட்டை அரசு தேர்வு இயக்ககம் நாளை 11.03.2020  வெளியிட உள்ளதாக அறிக்கை வெளியாகியுள்ளது. எனவே அனைத்து பள்ளிகளும் நாளை 11.03.2020 முதல் கீழே உள்ள இணையத்தளம் வாயிலாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அத்தேர்வு பட்டியலில் பிழை இருப்பின் பள்ளி முதல்வர்கள் /தலைமை ஆசிரியர்கள் தேர்வு மையத்தை அணுகவேண்டும்.

Official Site 

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here