வங்கிகளுக்கு ஆகஸ்ட் மாதத்தில் 10 நாட்கள் விடுமுறை – முழு விவரம் இதோ!

0
வங்கிகளுக்கு ஆகஸ்ட் மாதத்தில் 10 நாட்கள் விடுமுறை - முழு விவரம் இதோ!
வங்கிகளுக்கு ஆகஸ்ட் மாதத்தில் 10 நாட்கள் விடுமுறை - முழு விவரம் இதோ!
வங்கிகளுக்கு ஆகஸ்ட் மாதத்தில் 10 நாட்கள் விடுமுறை – முழு விவரம் இதோ!

இன்னும் ஒரு சில நாட்களில் துவங்க இருக்கும் ஆகஸ்ட் மாதத்தில் 10 நாட்களுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. மேலும் எந்தந்த நாட்களில் எதற்காக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

வங்கிகள் விடுமுறை:

பொதுவாக நம் வாழ்வில் பணத்தேவையை பூர்த்தி செய்யும் வண்ணமாக வங்கிகள் அனைத்து பகுதிகளிலும் இயங்கி கொண்டிருக்கிறது. வங்கிகளில் பணத்தை சேமிக்கவும், தேவைப்படும் போது எடுக்கவும், கடன் வசதி பெறவும் முக்கிய பங்கு வகித்துள்ளது. தற்போது வளர்ந்து வரும் தொழிநுட்பம் காரணமாக பண பரிவர்த்தனைகள் ஆன்லைன் மூலமாகவும் நடைபெறுகிறது. எனவே வங்கி ஊழியர்களின் பணிச்சுமை குறைந்துள்ளது.

Exams Daily Mobile App Download

மேலும், ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும், இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமையும் விடுமுறை அளிக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து எப்போதும் ஒவ்வொரு மாதம் தொடங்கும் போதும் அந்த மாதத்திற்குரிய வங்கி விடுமுறை நாட்களின் விவரம் அதற்கு முந்தய மாதங்களில் வெளியிடுவது வழக்கம். எனவே தற்போது சில நாட்களில் தொடங்க இருக்கும் ஆகஸ்ட் மாதத்தில் 10 நாட்கள் அனைத்து வகைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் விடுமுறை விடப்படும் நாட்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

ரயிலில் முன்பதிவு டிக்கெட் பரிசோதனைக்கு புதிய முறை அறிமுகம் – பொதுமக்கள் மகிழ்ச்சி!

ஆகஸ்ட் மாதம் வங்கிகள் விடுமுறை தினங்கள்:

  • ஆகஸ்ட் 1 – துருபகா ஷீ -ஜி (காங்டாக்)
  • ஆகஸ்ட் 7 – ஞாயிறு விடுமுறை
  • ஆகஸ்ட் 8 – முஹர்ரம் (ஜம்மு மற்றும் ஸ்ரீநகர்)
  • ஆகஸ்ட் 9 – சண்டிகர், கவுகாத்தி, இம்பால், டேராடூன், சிம்லா, திருவனந்தபுரம், புவனேஷ்வர், ஜம்மு, பனாஜி, ஷில்லாங், தவிர நாடு முழுவதும் விடுமுறை
  • ஆகஸ்ட் 11- ரக்ஷபந்தன்
  • ஆகஸ்ட் 13 – இரண்டாவது சனிக்கிழமை விடுமுறை
  • ஆகஸ்ட் 14 – ஞாயிறு விடுமுறை
  • ஆகஸ்ட் 15 – சுதந்திர தினம் விடுமுறை

  • ஆகஸ்ட் 16 – பார்சி புத்தாண்டு (மும்பை மற்றும் நாக்பூரில் விடுமுறை )
  • ஆகஸ்ட் 18 – ஜென்மாஷ்டமி விடுமுறை
  • ஆகஸ்ட் 21 – ஞாயிறு விடுமுறை
  • ஆகஸ்ட் 27 – நான்காவது சனிக்கிழமை விடுமுறை
  • ஆகஸ்ட் 28 – ஞாயிறு விடுமுறை
  • ஆகஸ்ட் 29 – ஹர்தாலிகா தீஜ், சத்திஸ்கர் மற்றும் சிக்கிம் வங்கிகளுக்கு விடுமுறை
  • ஆகஸ்ட் 31 – விநாயகர் சதுர்த்தி விடுமுறை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!