NMMS கல்வி உதவித்தொகை தேர்வு – 1.5 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு!!
NMMS தேர்வு:
தமிழகத்தில் 12ம் வகுப்பிற்கான முதல் இடைநிலை பருவத்தேர்வு – அட்டவணை வெளியீடு!!
அதன்படி, தேர்வுகள் பிப்ரவரி மாதம் 21ம் தேதியான நேற்று நடந்தது. இந்த தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு அவர்களின் மேல்நிலைப்பள்ளி கல்வி முடியும் வரை மாதம் ரூ.1,000 உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. நேற்று நடந்த தேர்வில் 1.5 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர். தேர்வு காலை மற்றும் மாலை என இரண்டு வேளைகளில் இரண்டு வகையான வினாத்தாள்களுக்கு நடந்தது.
தேர்வின் போது கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி தகுந்த சமூக இடைவெளியுடன் மாணவர்கள் அமர வைக்கப்பட்டு தேர்வு நடத்தப்பட்டது. 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கப்படாத நிலையில் நேற்றைய நேரடி தேர்வில் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்