1 முதல் 9ம் வகுப்பு வரை அனைவரும் ஆல் பாஸ் – மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்!

0
1 முதல் 9ம் வகுப்பு வரை அனைவரும் ஆல் பாஸ் - மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்!
1 முதல் 9ம் வகுப்பு வரை அனைவரும் ஆல் பாஸ் - மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்!
1 முதல் 9ம் வகுப்பு வரை அனைவரும் ஆல் பாஸ் – மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்!

தொடங்க உள்ள புதிய கல்வியாண்டில் 1 முதல் 9ம் வகுப்பு வரையான பள்ளி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி செய்யப்படுவார்கள் என்று கல்வித்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஆல் பாஸ்:

புதுவை யூனியன் பிரதேசத்தில் கடந்த கல்வியாண்டு வரை தனிப்பட்ட பாட திட்டங்கள் எதுவும் இல்லை. அண்டை மாநிலமான தமிழகத்தின் கல்வி வாரிய பாட திட்டங்கள் தான் பள்ளிகளில் அமலில் இருந்து வந்தது. இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு புதுவையில் மத்திய அரசின் இடைநிலை கல்வி வாரிய (CBSE) பாடத்திட்டங்கள் அமல் படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவல்? – முக்கிய எச்சரிக்கை!

இதற்கான ஆயத்த பணிகள் தீவிரமாக நடந்து வந்தது. இந்நிலையில், புதுவை கல்வித்துறை தற்போது புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், 2023 – 2024 கல்வி ஆண்டில் புதுவை அரசு பள்ளிகளில் CBSE பாடத்திட்டங்கள் அமல்படுத்தப்பட உள்ளதால், 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் வரும் கல்வி ஆண்டில் தேர்ச்சி செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!