பிரசார் பாரதி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – மாத ஊதியம் ரூ. 1 லட்சம்!!

0
பிரசார் பாரதி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - மாத ஊதியம் ரூ. 1 லட்சம்!!
பிரசார் பாரதி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - மாத ஊதியம் ரூ. 1 லட்சம்!!
பிரசார் பாரதி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – மாத ஊதியம் ரூ. 1 லட்சம்!!

மத்திய அரசின் பிரசார் பாரதி நிறுவனத்தில் இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது தற்போது வெளியாகியுள்ளது. அங்கு Digital Senior Editor பணிகளுக்கு என காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்புபவர்களுக்கான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே தொகுத்துள்ளோம். அவற்றின் உதவியதன் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Prasar Bharati
பணியின் பெயர் Digital Senior Editor 
பணியிடங்கள் 2
கடைசி தேதி 13.06.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

Prasar Bharati நிறுவனத்தில் Digital Senior Editor பணிக்கு என 02 காலிப்பணியிடங்கள் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Digital Senior Editor வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் அதிகபட்சம் 50 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

Prasar Bharati கல்வித்தகுதி :
  • அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் Journalism / Mass Communication பாடப்பிரிவுகளில் PG Diploma தேர்ச்சி அல்லது Literature பிரிவில் PG பட்டம் முடித்திருக்க வேண்டும்.

  • மேலும் பணியில் 15 ஆண்டுகள் வரை முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டியதும் முக்கியமானதாகும்.
பிரசார் பாரதி ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.85,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,00,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

TN Job “FB  Group” Join Now

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 13.06.2021 அன்றுக்குள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்துகிறோம்.

Download Prasar Bharati Notification PDF

TNPSC Online Classes

For => Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளிக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here