NTPC வேலைவாய்ப்பு 2021 – தேர்வில்லாமல் மத்திய அரசு பணி !

0
NTPC வேலைவாய்ப்பு 2021
NTPC வேலைவாய்ப்பு 2021

NTPC வேலைவாய்ப்பு 2021 – தேர்வில்லாமல் மத்திய அரசு பணி !

National Thermal Power Corporation Limited எனப்படும் தேசிய வெப்ப மின் கழகத்தில் இருந்து Scientist பணியிடங்களை நிரப்ப கடந்த மாதம் வெளியானது. இந்த பதவிக்கு 5 பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க 07.04.2021 இறுதி நாள் என்பதால் ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

மேற்கண்ட மத்திய அரசு பணிக்கு 5 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 56 க்குள் இருக்க வேண்டும். Electrical/ Mechanical/ Electronics/ Instrumentation/ Chemical ஆகிய பிரிவுகளில் பொறியியல் அல்லது முதுநிலை வேதியியல் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஆர்வமுள்ளவர்கள் வரும் 07.04.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய பதிவு முகவரியினை பயன்படுத்தி விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Download NTPC Notification PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!