சர்வதேச விமானங்களுக்கு மே 31 வரை தடை நீட்டிப்பு – மத்திய அரசு அறிவிப்பு!! 

0
சர்வதேச விமானங்களுக்கு மே 31 வரை தடை நீட்டிப்பு - மத்திய அரசு அறிவிப்பு!!
சர்வதேச விமானங்களுக்கு மே 31 வரை தடை நீட்டிப்பு - மத்திய அரசு அறிவிப்பு!!
சர்வதேச விமானங்களுக்கு மே 31 வரை தடை நீட்டிப்பு – மத்திய அரசு அறிவிப்பு!! 

இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக சர்வதேச விமான போக்குவரத்திற்கு மே 31 வரை தடை நீட்டிக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

விமானங்களுக்கு தடை:

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை வேகமெடுத்து வரவு வருகிறது. தினசரி பாதிப்புகள் அரிகரித்த வண்ணம் உள்ளது. மக்களிடையே நோய் பரவல் அச்சம் அதிகரித்து வருகிறது. மத்திய, மாநில அரசுகள் தடுப்பு பணிகளை தீவிரமாக செய்து வருகின்றன. ஆனாலும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்திய அரசு மாநிலங்களுக்கு ஏற்ப கட்டுப்பாடுகளை விதித்து கொள்ள அனுமதி அளித்துள்ளது.

TN Job “FB  Group” Join Now

இதனை தொடந்து தொற்று அதிகம் பாதித்த மாநிலங்களில் அரசுகள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்தும் இரவு நேர ஊரடங்குகளை அறிவித்தும் கட்டுப்பாடுகளை அறிவித்து வருகின்றன. மேலும் மாநிலங்களின் மாவட்டங்களில் தொற்று பரவல் அதிகமுள்ள பகுதிகளை கட்டுப்பாட்டு மையங்களாக அறிவிக்க அரசு வலியுறுத்தி வருகிறது. மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த பேருந்து, தொடர்வண்டி போன்ற போக்குவரத்து சேவைகளையும் அரசு குறைத்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு – சீரம் நிறுவனர் விளக்கம்!!

இதை தொடர்ந்து சர்வதேச விமான சேவைகளையும் மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இந்தியாவில் புதிதாக 3.68 இலட்சம் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சர்வதேச விமான சேவை தடையானது மே 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தொற்று பரவல் குறையாத காரணத்தால் தடை நீடிப்பதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. மேலும் சரக்கு விமான சேவை தடையின்றி நடைபெறும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here