சென்னையில் தனியார் வேலைவாய்ப்பு 2021 – B.E/ B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

0
சென்னையில் தனியார் வேலைவாய்ப்பு 2021 - B.E/ B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!
சென்னையில் தனியார் வேலைவாய்ப்பு 2021 - B.E/ B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!
சென்னையில் தனியார் வேலைவாய்ப்பு 2021 – B.E/ B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

Blackboard எனப்படும் தனியார் நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. சென்னையில் செயல்படும் இத்தனியார் நிறுவனத்தில் Associate Software Engineer பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவுறுத்துகிறோம்.

தனியார் வேலைவாய்ப்பு :

Associate Software Engineer பணிக்கு காலிப்பணியிடம் ஏற்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

கல்வித்தகுதி :
  • அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்கள்/ கல்லூரிகளில் பணி சம்பந்தப்பட்ட பாடங்களில் B.E/ B.Tech இவற்றில் ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

  • Freshers பட்டதாரிகளாக இருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.
  • single-page applications, Node, jQuery, React, REST APIs, Spring framework, microservices போன்றவற்றில் நல்ல திறன் பெற்றிருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
தேர்வு செயல்முறை :
  • Written Test (Aptitude)
  • Technical
  • HR
விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Blackboard Jobs 2021 – Apply Link

TNEB Online Video Course

For => Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளிக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here